இஸ்ஸா எழுதிய ஹைக்கூ

பகிர்ந்தவர் : வளவ துரையன்

சிட்டுக்குருவியின் குழந்தையே

பாதையைவிட்டு விலகிப்போ விலகிப்போ

குதிரை வந்து கொண்டிருக்கிறது