கோபயாஷி இசா கவிதை

தமிழில் : க.மோகனரங்கன்

வெட்டுக்கிளியே, நன்றாகப் பாடுகிறாய்!
நான் மறைந்ததும்
என் கல்லறையைக் கொஞ்சம்
கவனித்துக் கொள்!