விருட்சம் அன்புடன் அழைத்தநிகழ்ச்சி 16.06.2023/அழகியசிங்கர்

16.06.2023 – இன்று – வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலம். சிறப்பாக நடந்து முடிந்தது.

நிகழ்ச்சி எண் – 57

இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள்.

  1. சுப்ரஜா கதைகள்

பேசுபவர்கள் :

பிரசன்னா

  • தடக்..தடக்..

பேராசிரியர் ராமச்சந்திரன் – விரல்கள்

இந்திரன் நீலன் சுரேஷ் – காற்றில் ஒரு வண்ணத்துப் பூச்சி

  1. ஆ.மாதவன் கதைகள்

பேசுபவர்கள் :

SRC – தாசில்தார் மரணம்

H N ஹரிஹரன் – மலையாளத்து மழை

மீனாட்சி சுந்தரமூர்த்தி –
இலக்கியம் பேசி

நிகழ்வு : விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி

அன்புடன் அழைக்கிறேன்
9444113205