பி.ஆர்.கிரிஜா/தாமதம்

கடுமையாய் என்னை முறைத்தாய் ;என்னை முறைத்து என்ன பயன் ;பால்காரர் தாமதம்பணிப்பெண் தாமதம் ;வீட்டில் அனைவரும்தாமதம்பேருந்து தாமதம்அலுவலக மின்தூக்கி தாமதம்அனைவருமே தாமதம்நான் மட்டும் விதி விலக்கா என்ன ;தாமதமேவாழ்க்கை ஆகிப் போன பின்முறைத்தல் ஏனோ;கடைநிலை ஊழியர் முணுமுணுப்பு என் செவியில் ;அவரும் …

>>

பி.ஆர். கிரிஜா/முருகனின் ஆசை

சிறுகதை: முருகனின் ஆசை அப்பாவோடு வண்டியில் போகும்போது, வழியில் ஒரு கடையில் இந்த பிள்ளையார் படம் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் முருகன். ” அப்பா, அப்பா, வண்டிய அந்தக் கடைக்கு விடுப்பா, எனக்கு அந்த பிள்ளையார் படம் உடனே வேணும்” என்றான் …

>>

மாதங்கி வி/இந்தப் படம்

இந்த படம் ஒரு மிகப்பெரிய கலைக்கூடத்தில் விற்பனைக்கு இருந்தது. அங்கும் இங்குமாக பார்வையாளர்கள் மற்ற படங்களை பார்த்து ரசித்து வாங்கினர். ஆனால் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் இந்த படத்தின் முன் நின்றபடி ரசித்துக்கொண்டிருந்தான். ஒரு முதியவர் அவனிடம் “என்ன? இதை …

>>