கஸ்தூரி குருசாமி/புத்தகம் தரும் பாடம்
தினேஷ் ஒரு நேர்காணலுக்குச் சென்றான். அந்த அமைப்பின் தலைவர் இந்தப் படத்தைக் காட்டி உங்கள் மனதில் தோன்றுவதெல்லாம் கூறுங்கள் என்றார். தினேஷ் பதில் சொல்ல ஒரு வினாடி தயங்கினான். பின்பு, புத்தகங்கள் அறிவை, பல கருத்துக்களை கூறுபவை.அதுபோல் நம் மனமும் அடிப்படையில் …
>>