மு. இராமசாமி/அலைபேசிக்கு உண்டு அறம்

1.

தொலைதூர தேசமெல்லாம் கைக்குள் அடக்கம்;
அலைபேசி அருமைச் சாதனம் அறிவோம்;
இணைபிரியா நண்பனாய் எப்பொழுதும் உடனிருக்கும்;
அலைபேசிக்கு உண்டு அறம்

2.

காசிமொழிப் புலவர் பேசும் உரையைக்
காஞ்சியில் கேட்கப் பாரதியின் கனவு
காசினி முழுவதும் கேட்கலாம் இப்போது
அலைபேசிக்கு உண்டு அறம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன