பி.ஆர்.கிரிஜாவின் என்பாக்கள்

1.
அவனியில் அளவிலா மாந்தர்கள் உண்டு
உற்ற நண்பர்கள் ஒருசிலர் மட்டும் உண்டு
அனுதினம் அவர்கள் அலைபேசியில் அழைப்பதுண்டு
அலைபேசிக்கு உண்டு அறம் !

2.
வாழ்க்கையில் ஆயிரம் மேடு பள்ளங்கள்
உற்றார் உறவினர் வெகு தொலைவில்
அன்போடு உதவும் அண்டை வீட்டினர்
விதியின் வழி எதுவோ !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன