ஜமுனா ராணியும்மறைந்துவிட்டார்/கவிஞர் வைரமுத்து

ஒவ்வொரு குயிலாய்மரிக்க மரிக்க…காடுநிசப்தம் அணிந்து நிற்கிறது அருமையான பாடகி;அரிதான பாடகி தேனை இழைபிரித்துப்பனியில் பாதுகாத்த குரல் ஜமுனா ராணிபாடல் கேளாதஇன்றைய தலைமுறைஇழந்த தலைமுறை ராணி சம்யுக்தாவில்‘சித்திரத்தில் பெண் எழுதி’என்ற சோகப் பாடலில்ஜமுனா ராணியின் குரல்கண்ணீருக்கு உருவம் தந்திருக்கும் மன்னாதி மன்னனில்‘காவிரித் தாயே’ …

>>

உமா மஹேஸ்வரி பால்ராஜ்/ஆம் நான் சிறிது கருணையற்றவள்

உயிர்க்கூடுடைக்கும்உன் விழிகளைநேராக சந்திக்கும்திராணியற்றவள் இப்பொழுதுஎன்னால்தவிர்க்கப்படும் நீயேன்இத்தனை பிரியங்களைபேச வைக்கிறாய் உண்மையில்காட்சியற்ற நிலத்தின்கூண்டுகளைத் திறந்து விட்டும்வானேகாத பறவையிது நீ கையளித்த வானம்பறக்கச்சொல்லும் வேளைவழி தொலையாதுதிரும்பும் திசை புரியாதுநரம்பினால்ஒரு கூடு செய்கிறேன் பற்றிக்கொள்ளும் தருவில்ஒவ்வொரு இலையும்ஒவ்வொரு முறை அசைவதும்சிறகு சிலிர்க்கும்உன் ஞாபகம்மட்டும் தான் எனக்கு…. …

>>

ஹரணி/தேவர் அருள்வார் தினம்

1. நல்லது செய்து அல்லது அகற்றிஇல்லம் இன்புற அன்பு காட்டிஉற்ற துயருக்கு உடனே உதவிடதேவர் அருள்வார் தினம். ००० 2.எதையும் தெரிந்து செய்க தெளிந்துமனத்தில் சிந்தை சிறக்கச் செய்கஅஞ்சுவன எண்ணி அஞ்சிட வாழ்ந்தால்தேவர் அருள்வார் தினம்.

>>

சசிகலா விஸ்வநாதன்/தேவர் அருள்வார் தினம்

(1)நல்ல ஒரு நாள் நன்மையாகநாளும் விளைந்திட ;உள்ளமதில் கள்ளமின்றிஎள்ளி நகைப்போர் முன்னிடறாமல் இருக்க;தேவர் அருள்வார் தினம்💥(2)வேல் கொண்டு வினை தீர்க்கும்வேலவன் அவன், சேவடி தொழமேலானது எல்லாம் கை அகப்படும்தேவர் அருள்வார் தினம்💥(3)ஐயன் அளந்தது இரு நாழியே அது கொண்டு அண்டமெல்லாம் உயிர் …

>>

பி.ஆர்.கிரிஜா/தேவர் அருள்வார் தினம் !

1. வானம் பொய்த்து நிலம் தரிசானாலும் ஆளும் தலைவர் அநீதி இழைப்பினும் அங்கங்கே வன்முறை தலை விரித்தாலும் நல்லவர்கள் செய்யும் தர்ம சேவையால் தேவர் அருள்வார் தினம் ! 2. வலிய உதவிக்கரம் நீட்டும் மனமிருந்தால் பிற உயிர்களை நேசிக்கும் பண்பிருந்தால் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/தேவர் அருள்வார் தினம்

1. நல்லதை நினைத்து நல்லதை செய்தாலும் இறை அடியார்கள் தொண்டு செய்தாலும் மக்கள் சேவையில் மகேசனைக்கண்டாலும் தேவர் அருள்வார் தினம் 2. மழைப் பொய்த்தாலும்பிழைகள் பெருகினாலும், பஞ்சமும் பட்டினியும்தலைவிரித்து ஆடினாலும், நெஞ்சில் ஈரமும்வஞ்சமில்லா சொல்லுமிருந்தால், தேவர் அருள்வார் தினம்.

>>

ஸ்ரீநிவாஸன்/தேவர் அருள்வார் தினம்

அன்பினையே ஆடையென அணிந்துநின்று அறஞ்செய்தால்,துன்பமெலாம் தூரவிடும் தூயநெறி – என்பதனைநம்பி நடப்போர்க்கு நலமெல்லாம் நல்கிடவே,தேவர் அருள்வார் தினம்.

>>

மு. இராமசாமி/தேவர் அருள்வார் தினம்

தோற்றுப்போன முயற்சிகள் பல இருக்கலாம் பலனளிக்காத வேண்டுதல் எதுவும் இல்லை இலக்கை நோக்கிப் பயணிக்க முற்படு தேவர் அருள்வார் தினம்.

>>

ஃபிராங்க் ஓ’ஹாரா/இலக்கிய சுயசரிதை

நான் சிறுவனாக இருந்தபோதுபள்ளி மைதானத்தின்ஒரு மூலையில் தனியாகவே விளையாடிக்கொண்டிருப்பேன்.பொம்மைகளை எனக்குப் பிடிக்காது,விளையாட்டுகளையும் வெறுத்தேன்; விலங்குகள் என்னிடம்இணக்கமாக இருக்கவில்லை, பறவைகளோ பறந்து போயின.யாராவது என்னைத் தேடினால்ஒரு மரத்தின் பின்னால் மறைந்துகொண்டு“நான் ஒரு அனாதை” என்றுஉரக்கக் கத்துவேவேன்.இங்கே இப்போதுஅனைத்து அழகுகளின்நடுவேயிருந்தபடிஇவ்விதமாகக் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்என்பதை எண்ணிப் …

>>

ரிஸ்கா முக்தார் கவிதை

யாருக்கு எங்கு செல்லவேண்டுமோஅங்கு செல்லட்டும்யாருக்கு எவருடன் இருக்க வேண்டுமோஅவருடன் இருக்கட்டும்யாருக்கு எது பிடித்திருக்கிறதோஅதை செய்யட்டும் யாரையும்எந்த உறவிலும் கட்டிப்போடாதீர்கள்யாருக்கும்எந்த அன்பையும் திணிக்காதீர்கள்யாரிடமும்எந்தக் கனவையும் காணச்சொல்லி வற்புறுத்தாதீர்கள் அன்பின் பெயரால்காதலின் பெயரால்கருணையின் பெயரால்ஏற்கனவேஇங்குஆயிரமாயிரம்வன்முறைகள்நிகழ்ந்தாயிற்று இனிஅவரவர் வாழ்வைஅவரவர்விருப்பம்போலவாழட்டும் உண்மையில்இறுகப்பிடித்திருப்பதல்லசமயங்களில்பற்றியிருந்தஅன்பின் கயிற்றைவிட்டு விடுவதும்நேசம்தான்இல்லையா? –

>>

அர்ஜுனன்/சிதைந்த வீடு

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஊருக்குச் சென்றிருந்தேன். மேலத் தெருவில் இருந்த அந்த மச்சு வீட்டின் நிலைமை என்னை மிகவும் பாதித்தது. “இது நம்ம விநாயகம் தாத்தா வீடு தானே?” நண்பனிடம் கேட்டேன். “தாத்தாவை இன்னும் ஞாபகம் இருக்கா?” “ஏன் இல்லாம..? …

>>

சாந்தி சந்திரசேகரன்/கல்வி!

கோடை வெயில் சுட்டெரிக்கும் ஒரு காலை வேளையில், கிராமத்து வாத்தியார் வீட்டின் தரையில் அமர்ந்திருக்கிறது அந்த எளிய குடும்பம். ​தன் இரு மகன்களையும் அரவணைத்தபடி நடுவே அமர்ந்திருந்தாள் அந்தத் தாய். “மேச்சட்ட போடாத நம்ம பயலுகளுக்கு எப்பிடி வாத்தியார் சொல்லிக்குடுப்பாரு” காலையிலேயே …

>>

காஞ்சி மஹானின் அற்புத லீலை/ஆர்.வி. சுரேஷ்

“​கல்வெட்டு காட்டிய தர்மம்: காஞ்சி மஹானின் அற்புத லீலை. மறக்கப்பட்ட சோழர் கால நேர்த்திகடனை மீண்டும் உயிர்ப்பித்த இறைத் தொண்டு.” 🅚🅝 காஞ்சி மஹான் எப்போது எந்த இடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்று சொல்லவே முடியாது. அன்றொரு நாள் …

>>

சுஶ்ரீ/காத்திருப்பு

செஞ்சூரியன் ஜெயில்ல இருந்து இன்னிக்கு திரும்பி வரப் போறான்.அவன் மனைவி காற்றிடை ,மகள் சிவந்தி,மகன் வேளன் மூவரும் காத்திருக்காங்க. அவன் செயிலுக்கு போறப்ப இந்த இரட்டை பசங்களுக்கு 6 மாசம். குடும்பமே வேலை பாத்த தோட்டத்து ஆண்டை(முதலாளி) காற்றிடையை அறிவுறுத்தி அனுப்பியிருந்தார்,”அவனை …

>>

ஜெ.பாஸ்கரன்/கண்ணம்மா

… காற்று, இடி மின்னலுடன் பெருமழை. அந்த ஊரே நிலச்சரிவில் அடித்துச்செல்லப்பட்டது. இயற்கைக்கு பாரபட்சம் இல்லை, ஊரில் எதுவும் மிச்சமில்லை. விதிவசமாகத் தப்பித்த கண்ணம்மாவும், இரண்டு குழந்தைகளும் மட்டும், அரசு கொடுக்கும் நிவாரண நிதி உதவிக்காகக் காத்திருந்தனர். யாரோ கொடுத்த உடைகள், …

>>

எஸ்.எல். நாணு/ஓவியம்

“ஏ பாண்டியா.. கோவிலுக்கு வந்து சாமி கும்பிடாம என்னடே திரும்பி உட்கார்ந்து கிடக்கே?”இளைய மகனை அதட்டினாள் ராக்கம்மா..“எனக்குப் பிடிக்கலை”“என்ன பிடிக்கலை?”“சாமி பிடிக்கலை..”மூத்தவன் எசக்கியப்பன் உடனே..“தம்பி.. அப்படியெல்லாம் சொல்லாதே.. சாமி குத்தமாயிரும்”பாண்டியன் பிடிவாதமாக இருந்தான்.“அதெல்லாம் ஒண்ணும் ஆவாது.. எனக்குப் பிடிக்கலைன்னா பிடிக்கலைதான்”ராக்காயி பயந்து …

>>

யோகியுடன் கொஞ்ச நேரம்/பார்த்தசாரதி

குரு இருக்க குறை ஏது? “சுவாமி, என் மாமனார் இப்பொழுதெல்லாம் மிகுந்த கவலையோடு இருக்கின்றார். தேர்தலில் தோற்ற பின் அவர் மிகவும் சோர்வடைந்து விட்டார் சுவாமி. உங்களுடைய பேரருள்தான் அவரைக் காக்க வேண்டும் சுவாமி,” இளம் பக்தர், தன் மாமனாரின் மேல் …

>>

மரு.ச.கந்தசாமி/கனவு பலித்தது

மூக்காயி அதிகம் படித்தவள் .கணவன் வீரப்பன் குடிப்பழக்கத்தில் அடிமையாகி வேலை செய்யாமல் ஒரே சண்டை .அவன் தினமும் குடிபோதையில் “ஏடி நீ படித்து என்ன பெரிய கலெக்டர் வேலைக்கா போகிறாய்? பேசாமல் சமையல் செய்து சோறு போடு போதும் ” என்று …

>>

கௌரிசங்கர்/தாய்மை

அன்றுசென்னை புழல் ஜெயில் முன்பாக ஜனங்கள் திரண்டு நின்று கொண்டு இருந்தார்கள். கணவன் ஜெயிலில் மூன்று வருடங்களாக ஒரு சிறு குற்றத்திற்காக அடைபட்டுக்கொண்டு இருந்த மனைவியின் விடுதலையை எதிர்பார்த்து காத்து இருந்தான். அருகில் ஒரு மனைவி கணவனின் விடுதலையை எதிர்பார்த்து காத்து …

>>

எம். எல்.பிரபா/மழை வெள்ளம்

நேற்றிலிருந்து மழை நிக்காம பேஞ்சிக்கிட்டே இருக்குது. ஆற்றில் இருந்து வெள்ளம் ஊருக்குள்ள வந்து கிராமமே முழுகிடுச்சு. வெளியே போகவே முடியல.வீட்டை சுத்தி தண்ணி தேங்கியது. கன்னியம்மா தன்னோட ரெண்டு பசங்களோட கூரை வீட்டுல கொஞ்சம் ஒழுகாத ஒரு மூலையில உட்கார்ந்து கொண்டிருந்தாள். …

>>

அ. கௌரி சங்கர்/நம்பிக்கை

குருவாயூர் ஊரிலில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த கொத்துப்புழா என்ற கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் அன்று திருவிழா. பலவிதமான படையல்கள், ஊர்வலங்கள், ஆட்டம் பாட்டம் என்று கிராமமே பொங்கி வழிந்தது. பெண்களும் பெண் குழந்தைகளும் புத்தாடைகள் அணிந்தவண்ணம் …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/நம் வாழ்க்கை நம்கையில்

அவர் சொன்னார், இவர் சொன்னார்,எவர் சொன்னால் என்ன? சித்திரத்திற்குச்சுவர் வேண்டும், அவரவர் வரவிற்குஏற்றபடி மகிழ்ந்து கூடி வாழ்வோம். நம் வாழ்க்கை நம்கையில்.

>>

பார்த்தசாரதி/குடிகார நண்பன்

நான், முருகேசன், சிவசங்கர் ஆகியோர் சந்நிதித் தெரு வீட்டின் கூடத்தில் சுவாமியின் முன் அமர்ந்திருந்தோம். நாங்கள் மூவரும் முந்தின இரவு திருவண்ணாமலை வந்து சுவாமியுடனேயே சந்நிதித் தெரு வீட்டில் தங்கியிருந்தோம். சுவாமி பற்பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஞானிகளிலிருந்து விஞ்ஞானம் வரை, …

>>

ரோஸ் குக் கவிதை

தன் வாழ்க்கையில்பல பொறுப்புகளை ஒரே சமயத்தில் கையாள்பவளுக்கான ஒரு கவிதை தமிழில் : க.மோகனரங்கன் தன் வாழ்க்கையில்பல பொறுப்புகளை ஒரே சமயத்தில் கையாள்பவள் ஒருத்திக்கு இக்கவிதை சமர்ப்பணம்.அவ்வப்போது அமைதியாக இரு. அவ்வப்போது அலட்டிக்கொள்ளாமல் இரு.இதை மீண்டும் மீண்டும்சொல்ல வேண்டும்;அவள் கவனத்தை ஈர்ப்பதற்காகமறுபடியும் …

>>

முனைவர் என். பத்ரி/பசி

அலமேலு வசித்து வந்தது ஒரு சிறிய கிராமத்தில். அங்கு கடந்த இரண்டு வருடங்களாக மிகுந்த தண்ணீர் பஞ்சம். விவசாயமும் இல்லை. விளைச்சலும் இல்லை. மக்கள் பட்டினியின் எல்லைக்கே சென்று விட்டார்கள் .அந்த நிலையில் ஒருநாள் காலை யாரோ கொண்டு போன வாழைப் …

>>

புதிய உதயம் – ஸ்ரீராம்

முதுபெரும் கர்னாடக இசைப் பாடகர் அபராஜிதன், உதவியாளர் சொல்லி, வெளியே வந்து பார்த்தபோது அந்த மூவரும் ஹாலில் சோபாவைப் புறக்கணித்து தரையில் உட்கார்ந்து இருந்தார்கள். யார் என்று ஒரு நிமிடம் நெற்றியை சுருக்கிய அவருக்கு, சட்டென இசையமைப்பாளர் விஸ்வம்குமார் அனுப்பிய ஆட்கள் …

>>

அழகியசிங்கர்/தீர்வு

சத்குருவைப் பார்க்க அவள் தன் பிள்ளைகளையும் அழைத்து வந்தாள். தன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் ஓடிப் போய்விட்டான் அவள் கணவன் என்று கலக்கத்துடன் சத்குருவிடம் பவ்யமாக சொன்னாள் அவள். சத்குரு தன்னுடைய கருணைப்பார்வையைச் செலுத்தினார்.“கவலைப் படாதே. நீ ஆசிரமத்திலேயே தங்கிவிடு. …

>>

ஹரணி/நம் வாழ்க்கை நம் கையில்

(1)பெரிய மரத்திலும் பறவை கூடுதான்கடல்மீன் தொட்டியிலும் நீந்தும் உயிருடன்யானையின் அருகில் எறும்பும் வாழும்நம் வாழ்க்கைநம்கையில்.(2)பிறப்பின் நிழலாய் வரும் மரணம்இளமை கழிந்து முதுமை வரும்இன்றே நமக்கு உண்மை உணர்வுநம் வாழ்க்கை நம் கையில்.(3)கோபமும் தாபமும் தீங்கே தரும்அன்பும் அறமும் இன்பம் நல்கும்எதுவும் நேர்தல் …

>>

நாபா.மீரா/பொம்மலாட்டம்

கணினி ஆசிரியை மாலினி 12-ஆம் வகுப்பு A-பிரிவுக்குள் நுழைய, மாணவர்கள் கோரஸாக ‘குட்மார்னிங் மிஸ்’ என்றனர். மாணவர்கள் குரலில் தொனித்த உற்சாகம் ஆற்றலாய் உருவெடுத்து தன்னுள் புகுந்தது போல் உணர்ந்த மாலினி.., ஸ்டூடண்ட்ஸ்.. இன்னைக்கு AI தொழில்நுட்பம் பத்தி சொல்லப் போறேன். …

>>

சசிகலா விஸ்வநாதன்/நம் வாழ்க்கை நம்கையில்

அழகிய சிங்கரின் என்பா சரம்( நம் வாழ்க்கை நம்கையில்- ஈற்றடி)🌸(1)நாளைப் பொழுது என்றும் நமக்கெனநம்பி, தன் பாதை தானேதெரிவு செய்து வாழக் கற்க;நம் வாழ்க்கை நம் கையில்🌸(2)நாளை என்ன நடக்கும் என்றஊகத்தில், இன்றையப் பொழுதை கழிக்காமல்இன்றையப் பொழுதை இனிதே வாழநம் வாழ்க்கை …

>>

ராமசாமி/நம் வாழ்க்கை நம் கையில்

அந்திம காலத்தில் அனுசரணை வேண்டுமென்று; சிந்தித்தே வளர்த்த செல்வங்கள் அயல்நாட்டில்; உனக்கு நான் எனக்கு நீ; நம் வாழ்க்கை நம்கையில்.

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/வாய்ச் சொல்லில் வீரரடி

என்பா கவிதைகள் 1..உன்னை போல் இல்லை ஒருத்தி . நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்! நீ அழுதாலோ நானும் அழுவேன்! வாய்ச் சொல்லில் வீரரடி! 2..நாளை முதல் காபி வேண்டாம் விடிந்ததும் ஏனோ தலைவலி என்பார். ஆவி பறக்கும் நுரையுடன் பில்டர்காஃபி …

>>

ஆர்.ஸ்ரீனிவாசன்/நம் வாழ்க்கை நம்கையில்

கவிதை 1 அன்பினை விதைத்து அறநெறியில் நின்றிடின்இன்பங்கள் தாமே எதிர்வந்து சூழ்ந்திடும்;நம்பிக்கை தீபமாய் நாளும் ஒளிரட்டும் –நம் வாழ்க்கை நம்கையில். கவிதை 2 உழைப்பொடு சேர்ந்த உயர்ந்த நற்சிந்தையேவிழிப்பொடு காக்கும் வினைகளின் செல்வமே;ஒழுக்கம் துணையாக ஓங்கிடும் நாளெல்லாம் –நம் வாழ்க்கை நம்கையில்.

>>

சுவாமி சச்சிதானந்தா பதிவு

சங்கர் ஜோதிராஜ் முகநூலில் பதிவு செய்தது ஆனந்தாஸ்ரமம், ஆகஸ்டு 6, 1951. சுவாமி காலை சுமார் 9.30 மணிக்கு பப்பா, சச்சிதானந்தா மற்றும் இக்பால்நாத் பக்க்ஷி ஆகியோருடன் பஜனை மண்டபத்தில் இருந்தார். வாத நோய்க்குள்ளாகிய பப்பாவின் முழங்கால் மூட்டுகளைத் தேய்க்கும் பொருட்டு …

>>

கரந்தை இந்து/திடீர் திருமணம்

“கண்ணா, நாம் இருவரும் உடனே கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டாள் காவ்யா .திடுக்கிட்டுப் போன கண்ணன் “ஏன் காவ்யா திடீரென இப்படி வந்து கேட்கிறே? உனக்கு என்னாச்சு இன்னிக்கு?”“நீயும், நானும் ஸ்கூல் காலத்தில் இருந்தே பழகிக்கிட்டு இருக்கோம். நமக்குள் நிறைய விஷயங்களில் …

>>

பேராசிரியர் வி. கமலம் பதிவு

மகான்கள் வாயிலிட்டுக் குதப்பிக் கொடுக்கும் பொருட்களை உச்சிஷ்டம் என்கிறோம். மகான்களின் உமிழ்நீர் கலந்த உணவுப் பொருட்கள் மகா பிரசாதமாம். நமது பாபங்களையும், கர்மவினைகளையும் போக்கும் மகா சஞ்சீவி அது. முதன் முதலில் நான் உச்சிஷ்டம் பெற்றது புரவிப்பாளையம் கோடி ஸ்வாமிகளிடமிருந்துதான். நான் …

>>

சசிகலா விஸ்வநாதன்/வாய்ச் சொல்லில் வீரரடி

😟 அழகிய சிங்கரின் என்பா சரம்இன்றைய என்பா( வாய்ச் சொல்லில் வீரரடி- ஈற்றடி)😟(1)நான் இருக்கிறேன்; கவலை விடுங்கள்!நான் இருக்கிறேன்பயம் எதற்கு!என்னும் வாய் தான் சொல்லுமவர்வாய்ச் சொல்லில் வீரரடி😟(2)வானத்தை காலால் நான் அளப்பேன்!மணலைக் நான் கயிறாய் திரிப்பேன்!வாய்தான் காது வரை நீளும்வாய்ச் சொல்லில் …

>>

விஞ்ஞானி/வாய்ச் சொல்லில் வீரரடி

நீயின்றி நானில்லைஎன சொல்வாரடி கிளியே நினைவின்றி என வரியைதிருத்திக்கொண்டு நீயின்றி போனாலும்வாழத்தான் செய்வாரடி வாய்ச் சொல்லில் வீரரடி ()

>>

சுஶ்ரீ/நெஞ்சு நிறைய சுமை

மார்த்தா திகைப்பில் இருந்தா. இப்படி அப்பா,அம்மா ரெண்டு பேரும் ஒரே நாளில் பரலோகப் பிராப்தி அடைவார்கள் என்று நினைச்சுக் கூட பாக்கலை.மைசூர்லயே பெரிய டிம்பர் மெர்ச்சன்ட் ராபர்ட்.எக்கச் சக்கமா சொத்து மட்டுமில்லை குழந்தைகளும் கூட. பெண் குழந்தை இல்லையே என ஏங்கிய …

>>

சசிகலா விஸ்வநாதன்/நான் மனிதி

பணிக்கு சேர்ந்த முதல் நாள் திருவாருலிருந்து மும்பை போயிருந்த சாவித்திரி கொஞ்சம் படபடப்பாகத்தான் உணர்ந்தாள்.பக்கத்தில் இருந்த மாதவன்”பயப்படேண்டா டோ! எந்து வேணோமெங்கிலும் என்னோடு சோதிச்சோ.”ன்றதும் படபடப்பு கொஞ்சம் குறைந்தது. எதிர்த்த சீட் டிலிருந்த அனிருத் கன்னடாவில்”நிம்ம மனை எல்லி இத்தே? நாவு …

>>

வாய்ச் சொல்லில் வீரரடி/எம்.ராமசாமி

நெகிழியை ஒழிக்கத் தெருமுனைக் கூட்டம்; காலநிலை காக்க விழிப்புணர்வு ஓட்டம்; மரங்களை நடுவதற்கு மாபெரும் திட்டம்; வாய்ச் சொல்லில் வீரரடி.

>>

அழகியசிங்கர்/வாய்ச் சொல்லில் வீரரடி

என்பா எழுதச் சொல்கிறார் அழகியசிங்கர் நாலு வரியில்எழுதி விடலாம் பேசத் தெரிந்தவர்கள்எல்லோரும் உண்மையில் வாய்ச் சொல்லில் வீரரடி 2. என்ன நடக்கப் போகிறது இப்போது நாலு வரியில்ஒருகவிதை அவ்வளவுதான் உலகமே கவிழ்தாற்போல்உழலாதீர்கள் நீங்கள் வாய்ச் சொல்லில் வீரரடி 3. நான் முதலில்புத்தகம் …

>>

வாய்ச் சொல்லில் வீரரடி/ஹரணி

(1) சிரிப்பார் சிரிப்பில் எள்ளல் இருக்கும்பேச்சில் நடிப்பு துள்ளும் பெருங்கேடுஎண்ணியே பெரும்பொழுது கழிப்பர்வாய்ச் சொல்லில் வீரரடி.(2)அகம்பாவம் ஆணவம் அறிவிலா நடத்தைமுகமெலாம் முள்ளாய்க் கல்லாய்ப் பண்புகழுவும் மீனிற்குக் கத்தியாய் இருப்பார்வாய்ச் சொல்லில் வீரரடி.(3)வானத்தை விழுங்கிப் பூமியைக் குடிப்பேன்நான் சொன்னால் நானிலம் நடுங்கும்அவசரம் உதவுங்கள் …

>>

ஜெ.பாஸ்கரன்/பொம்மைகள்

மீராவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. நீல நிற ஜீன்ஸ், வெளிர்ப் பச்சையில் பல வண்ணப் புள்ளிகள் போட்ட மேல் சட்டை, குட்டை முடி, கண்களில் துறுதுறுப்பு – கைகளில் ஆறேழு பொம்மைகள். அந்தக் கடையில் தேடித் தேடி, ஒரே அளவில் பல வண்ணத்தில் …

>>

முகில் நிலா தமிழ் கவிதை

துளி அன்புக்காய்ஏங்குவோரைஏமாற்றாதீர்கள்வெறும் சொற்களுக்கேஉயிரை தரத்துணிந்தவர்களைவிலக்கி வைக்காதீர்கள்கனவுகளின் மீதுஉங்கள் கைப்பற்றிநடப்பவர்களைஉதறித் தள்ளாதீர்கள்யாரும் வேண்டாம்நீ இரு போதுமென்போரைபுறக்கணித்து விடாதீர்கள்அவர்கள் உங்களை மட்டுமேநம்பி நத்தை ஓடெனசுமந்து அலைபவர்கள்உங்கள் உலகத்தில் அவர்கள்வெறும் சிறு புள்ளிஅவர்களுக்கு நீங்கள் தான்உலகம்அவர்கள் உங்களைநம்புகிறார்கள் எனில்அவர்களை நீங்கள்நம்ப வைத்தீர்களென்பதைமறுக்க இயலாதுமரணத்தை விட கொடிதுநம்பியவர்களைகைவிடுதல்ஒருபோதும் …

>>

மரு.ச.கந்தசாமி/பெற்றால் தான் பிள்ளையா?

ராஜீவும் மேகலாவும் காதல் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டனர். ஐந்து வருடங்கள் ஓடிவிட லைஃபில் செட்டில் ஆனாலும், குழந்தை பிளானிங் என முதலில் தள்ளிப் போட ,இப்போது அதுவே குறையாகி விட்டது .மேகலாவோ” ராஜீவ் நாம் ஐந்து குழந்தைகளாவது பெற்றுக் …

>>

எம். எல்.பிரபா/பருவ காலங்கள்

“ சரோஜா டீச்சர் பிற்பகல் கடைசி பாட வேளையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். டீச்சர்… டீச்சர்… என்றான் மணி. என்னப்பா, என்ன வேணும்? ஏதாவது சந்தேகமா? ஆமாம் டீச்சர். எல் நினோ… எல் நினோ.. அப்படின்னு எங்க அப்பா எதோ …

>>

ப்ரார்த்தனை/ஷைலஜா

. “மரியா ! பைத்தியக்கார ஆஸ்பத்திரி நெருப்பு புடிச்சுகிச்சி.ஒரேபதட்டமா இருக்கு “போனில் சகநர்ஸ் காந்திமதி சொன்னதும் மரியாவுக்கு நெஞ்சு துடித்தது. சாலை விபத்தில் அவளது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு நான்கு மாதமாய்வீட்டோடு படுக்கையில் கிடக்கிறாள். ‘தெய்வமே! அந்த ஆறு பேரையும் காப்பாற்றி …

>>

எ.ஸ். எல். நாணு/சாணக்யதனம்

“இதப்பாரு ரமா.. நீ நல்ல திறமைசாலியா இருக்கலாம்.. தலை சிறந்த நிர்வாகியா இருக்கலாம்.. ஆனா கார்பரேட்னு வந்துட்டா கொஞ்சம் சாணக்யத்தனமும் வேணும்.. போர்ட் மீட்டிங்கறது லேசுபட்ட விஷயம் இல்லை.. உனக்கு அனுபவம் பத்தாது”ராஜ்மோகன் மகளை கவலையுடன் பார்த்தார்..“எல்லா விஷயத்துலயும் நீ கொஞ்சம் …

>>

ஷைலஜா/ப்ரார்த்தனை

.l“மரியா ! பைத்தியக்கார ஆஸ்பத்திரி நெருப்பு புடிச்சுகிச்சி.ஒரேபதட்டமா இருக்கு “போனில் சகநர்ஸ் காந்திமதி சொன்னதும் மரியாவுக்கு நெஞ்சு துடித்தது. சாலை விபத்தில் அவளது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு நான்கு மாதமாய்வீட்டோடு படுக்கையில் கிடக்கிறாள். ‘தெய்வமே! அந்த ஆறு பேரையும் காப்பாற்றி விடு. …

>>

அழகியசிங்கர்/மேரி

அந்த ஏரியாவில் அவள் பிரபலமானவள். அவளைத் தேடி வராத வாடிக்கையாளரே இல்லை.ஒவ்வொரு முறையும் அவள் வீட்டைத் தாண்டிப் போகும்போது அவள் வீட்டிற்குள் நுழைய வேண்டுமென்று நினைத்துக் கொள்வான். அவன் அவள் வீட்டைத் தாண்டிப் போகும்போது அந்தப் பெண் மேரி அவனைப் பார்த்துப் …

>>

ஸ்ரீராம்/சிறகுகள்

கடைசித்தம்பி ரகு அந்தப் படத்தைக் கொண்டுவந்து ஹால் சுவரில் மாட்டினான். “இதைப் பார்த்து கூட அஞ்சு அண்ணனுக்கும் நிலைமை தெரிஞ்சு திருந்திடவா போறாங்க” என்று நினைத்துக் கொண்டான். அப்பா இறந்தபின் இவர்களை எடுத்து வளர்த்த அம்மாவும் மறைந்துவிட அக்காதான் எல்லோரையும் வளர்த்து …

>>

முனைவர் என். பத்ரி/அகதிகள் ஆறு பேர் !

கவிதா ராமேஸ்வரத்தின் கடலோரப் பகுதியில் வசிக்கும் ஒரு சமூக சேவகி. அவள் ஒரு ஏழை .என்றாலும் மற்றவர் துயர் துடைக்கும் பணியில் சிறப்பான அக்கறை காட்டுபவர். அன்று காலை கட்டுமரத்திலிருந்து இலங்கையிலிருந்து ஆறு அகதிகள் ராமேஸ்வரத்தின் கடலோரத்தில் வந்து இறங்கினார்கள். ஒளி …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/161

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 161 – வெள்ளி அன்று (24.07.2026) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. பேரன்பின் சுகந்தம் என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளை ஐந்து எழுத்தாளர்கள் பேசியதை காணொளியில் கண்டு களியுங்கள். …

>>

ரேவதி பாலு/மாற்றங்கள் தந்த ஏற்றங்கள்

“அம்மா இன்னைக்கு நான் உன்னை ஒரு இடத்திற்கு அழைத்துக் கொண்டு போக போறேன் .அங்க போனதும் நீ ரொம்ப ஆச்சரியப்பட போறே!” என்றான் சுதாகர். “என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே காரில் ஏறினாள் சாரதா. “என்னடா …

>>

உமா மஹேஸ்வரி பால்ராஜ் கவிதை

மனிதர்கள் ஏன்பெரும்பாலும்எளிமையான கேள்விகளுக்குபதில் அளிக்ககாலம் எடுத்துக்கொள்கிறார்கள் ஒரு சொல்லின் பின்னால்ஒளிந்திருக்கும்ஆயிரம் நினைவுகளைதேடிக்கொண்டிருப்பதாலா சில கேள்விகள்செவியைத் தொடுவதில்லைஅவை நேராகச் சென்றுமனதின் பழைய அறைகளில்கதவுகளைத் தட்டுகின்றனஅதனாலா பதில் தெரிந்திருந்தும்சொல்ல முடியாமல்சில கணங்கள்மௌனத்தின் கரையில்நின்றுகொண்டிருக்கிறார்கள்இருக்கலாமோ ஏனெனில்எளிய கேள்விகள்தான்சில நேரங்களில்மிக ஆழமானஉண்மைகளைத் தொட்டுஅசைத்துப் பார்க்கின்றன..

>>

சசிகலா விஸ்வநாதன்/குர்பானி

நஃபிஸா ஆட்டை ஓட்டிக்கொண்டு வந்தாள். நல்ல வளர்ந்த கொழுத்த ஆடு. குர்பானிக்கென்றே நேர்ந்து விட்டது போல் இருந்ததுஅவனோட இள மஞ்சள் நிறம் மாலை வெயிலில் பொன் போன்று ஒளிர் விட்டது. நெற்றியில் கறுப்பு நிற திட்டில் நடுவில் வெள்ளை நிறத்தில் பொட்டு …

>>

கஸ்தூரி குருசாமி/ஐந்தறிவு உயிர்

கொத்தனாராக தினக்கூலிக்கு வேலை பார்த்து வந்த ரஹீம் கொரோனாவில் இறந்த பின்பு வாழ வழியின்றி ஒரு வீட்டில் சமையல் செய்து வந்தாள் கதீஜா. பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம்.மதியம் மட்டும் அங்கு உணவு உண்பாள். அந்த வீட்டு எஜமானி அவளுடன் அன்பாகவே …

>>

மஞ்சுவின் மஞ்சை/கஸ்தூரி குருசாமி

மஞ்சு தன் காதலனை பார்க்க தோட்டத்திற்கு செல்கிறாள்,அவளோடு அவள் வளர்க்கும் மயிலும் உடன் சென்றது,மஞ்சையின் அழகுக்கு இணையாக ஒப்பனை செய்து காத்திருந்தாள். ஐந்து வயதிலிருந்து இந்த மயிலோடு lவிளையாடுகிறாள்.இன்று அவளை சந்திக்க வருவதாக காதலன் தகவல் கொடுத்தான். ஆயிரம் கனவுகளோடு காத்திருக்கும் …

>>

கஸ்தூரி குருசாமி/அப்பாவின் கண்டிப்பு

கீதா திருமணமாகி திருச்சியில் கணவ ரோடு தனிக்குடித்தனம் போனாள். சாமான்களை எடுத்து வைக்கும் போது அப்பாவின் புகைப்படத்தை மாட்டினாள். அப்பா ரொம்ப கண்டிப்பானவர் எந்த வேலையிலும் கௌரவம் பார்க்க கூடாது, எல்லா வேலையும் செய்ய வேண்டும்,ஆடம்பரம் கூடாது, எல்லோரையும் மதிக்க வேண்டும் …

>>

எம். எல் .பிரபா/என்னோடு புஜ்ஜி

பாபு பள்ளியிலிருந்து வந்த உடனே தன்னோட புத்தகப் பையை மேஜை மீது போட்டுவிட்டு வேகமாக தோட்டத்திற்கு ஓடினான் .ஆம் அவன் செல்லமாக வளர்த்து வந்த புஜ்ஜி என்ற ஆட்டுக்குட்டியை பார்ப்பதற்காக. அவனுக்கு மிகவும் பிடிக்கும். தினமும் அதனுடன் விளையாடுவான் .இன்றும் விளையாடுவதற்காக …

>>

சுசி கிருஷ்ணமூர்த்தி/எல்மோ! எல்மோ!’

() தீபாவளிக்கு எங்கள் குடும்ப நண்பரின் அழைப்பின் பேரில் போனவருடம் தீபாவளியை அவர்கள் கிராமத்து பங்களாவில் அவர்கள் குடும்பத்தினருடன் கோண்டாடினோம். வெளியிலிருந்து பார்க்கும்பொழுது சினிமாவில் வரும் பழைய ஆவிகள் பயமுறுத்தும் பங்களா போல் இருந்தது அந்த மாடி பங்களா வீடு. தீபாவளிக்கு …

>>

அர்ஜுனன்/நம்பிக்கை

“என்ன பொன்னம்மா.. ஆட்டை ஓட்டிக்கிட்டு கையில மஞ்ச பையையும் தூக்கிட்டு கிளம்பிட்டியே? சந்தையில விக்கப் போறியா?”எதிர்ப்பட்ட ராசம்மா கேட்டாள். “சந்தைக்குத் தான்.. ஆனா ஆட்டை விக்கப் போகல..” “பிறகு?” “மளிகைக்கடை முனுசாமி ஆட்டை கொண்டு வரச் சொன்னாரு..” “மளிகைக்கடைக்கு எதுக்கு?” “அவரு …

>>

சசிகலா விஸ்வநாதன்/என்பாவே என் என்பாவே

🌸(1)குச்சு வீட்டில் இருந்த என்னை,மச்சு வீட்டில் ஏத்தி விட்டுன்,உச்சி முகர்ந்து பார்க்கையிலே ; ஐயே!என்பாவே என் என்பாவே!🌸(2)எள்ளல் பேச்சை தள்ளி விட்டுஉள்ளம் உள்ளி மள்ளம் கொண்டுமலையேறி நிற்கும் உன்னை; ஐயே!என்பாவே என் என்பாவே!🌸(3)தேசம் விட்டு தேசம் வந்துநேசம் பாசம் நெஞ்சில் வைத்துஆசையாக …

>>

உமா மஹேஸ்வரி பால்ராஜ்/வழக்கத்தை விட வெய்யில் அதிகம்

வழக்கத்தை விடமுன்னதாக வரும் மழைஎங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது நேற்றைய காய்ந்த கோடுகள்நேற்றைய உலர்ந்த துணிகள்நேற்றைய தீர்மானங்கள்நேற்றைய மௌனங்கள்நேற்றைய கூக்குரல் யாவற்றையும்நேற்றே முடித்து விட்டது காலம் புதியதாய் சில அவர்கள் சொல்லும்அருள் வாக்கு எல்லைச்சாமிநேற்று ஊர்விட்டு நகர்ந்ததாகவந்த இன்றைய செய்தியைத்தாமதமாகப் பார்த்துவிட்டுகோயில் போய் …

>>

கஸ்தூரி குருசாமி/நீங்கா நினைவுகள்

தியாகராஜன் செட்டியார் தன் பேத்தி சாலாவுடன் அவரது சொந்த ஊரான தேவகோட்டை நோக்கி பயணம் செய்கிறார்.” தாத்தா இனி எவ்வளவு தூரம்?”“அரை மணி நேரத்தில் போய்விடுவோம். அமெரிக்காவில் அழகழகான கட்டடங்களை பார்த்த நீ இதை விரும்பி பார்க்க வருவது ஆச்சரியமாய் இருக்கிறது.”தியாகராஜன் …

>>

எம். எல். பிரபா/”பரம்பரை வீடு”

டெல்லியில் விமானத்தில் ஏறி உட்கார்ந்து பிறகு அந்த வீடு என் கண் முன்னே வந்து நின்றது. எத்தனை நினைவுகள்,… அந்த வீட்டில் காலடி வைத்து உள்ளே செல்ல போகிறோம் என்று நினைக்கும் போது எவ்வளவு சந்தோஷம்! அம்மாவின் ஆசை நிறைவேற போகிறது. …

>>

முனைவர் என். பத்ரி/ஐயோ பாவம் ஆடு

அமலா ஒரு கைம்பெண். அவளுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை. கடந்த ஒரு வார காலமாக அவளுக்கு கடுமையான காய்ச்சல் .அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைபார்த்து விட்டாள். நோய் தீர்ந்தபாடில்லை. அவளுடைய ஒரே சொத்து இந்த ஆடு தான். அந்தஆடும் …

>>

சுமைதாங்கி/முனைவர் என் பத்ரி

கருப்பாயி மிகக் கடினமாக உழைப்பவள் .அன்று பக்கத்து ஊரில் உள்ள ஒரு நிலச்சுவந்தாரின் கழணியில் களை பறித்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள். வாங்கியிருந்த மளிகை சாமான்களை ஒரு மூட்டையாகச் கட்டித் தலையில் சுமந்து கொண்டிருந்தாள். கையில் ஒரு மஞ்சள் பை …

>>

இடிவதற்குள் வா – ஸ்ரீராம்

நூறு ஆண்டுகளைக் கடந்து இருப்பவையும் உண்டு, அல்பாயுசிலேயே இடிபடுவதும் உண்டு என்ற நிலையில் நான் எப்போது இடிபடுவேன் என்று எனக்கே தெரியாது. என் உடல் சிதிலமடைந்து கொண்டிருக்கிறது. என்னைப் போன்ற கல்லாலும் மண்ணாலும் ஆன வீடுகளுக்கெல்லாம் கூட உணர்வுகள் இருக்கும் என்பதை …

>>

சந்தியா ஷங்கர்/”என்னோட ஆட்டுக்குட்டி”

“அம்மா!! அம்மா!! ம்மே!” “என்னடி ம்மே ம்மே ன்னு கத்தற? ஒண்ணு அம்மான்னு கூப்புடு.. இல்ல மம்மி ன்னு. அதையெல்லாம் விட்டு அதென்ன ம்மே?”பொரிந்தாள் கனகதுர்கா.. சாம்பவி.. கனகதுர்காவின் செல்லமகள். அவளுக்கு எப்பவும் ஆடு, கன்னுகுட்டி, கோழிக்குஞ்சு இதையெல்லாம் பாத்தா தன்னை …

>>

எஸ்.எல். நாணு/ஆட்டு ஜோசியம்

சாதாரணமாக மனிதனின் அந்திம காலத்தை உணரும் சக்தி நாய்க்குத்தான் உண்டு என்று சொல்வார்கள்..ஆனால் விசித்திரமாக ஆடாகிய எனக்கு அந்த சக்தி இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்..இத்தனை வருடங்கள் என்னை ஆசையாய் வளர்த்து இப்போது வறுமையின் காரணமாக விற்க சந்தைக்கு இழுத்துக்கொண்டு போகிறாளே கிழவி..அவளுக்கு …

>>

சசிகலா விஸ்வநாதன்/எதிர் பாராதது

அந்த பங்களாவின் முன் வாசலில் உள் பக்கமாக பெரிய பூட்டு தொங்கிக் கொண்டு இருந்தது.பின்பக்கமாக போக நாலு பேர் முண்டா பனியனிலும் லுங்கியிலும் சீட்டாடி க்கொண்டிருந்தனர். பக்கத்தில் ஒருத்தன் பொட்டலம் மடித்துக் கொண்டிருந்தான். கஞ்சா வாசம் நாசியை துளைத்தது. வளைத்துப் பிடித்ததும் …

>>

அர்ஜுனன்/ தாய்மனம்

கதிர் அறுப்பு வேலை முடிந்தபிறகு, தன் குடும்பத்திற்கான நெல் கூலியை வாங்க தன் கோணி சாக்கு பையை விரித்து நீட்டினாள் பொன்னம்மா.“ஏ பொன்னம்மா… அந்தச் சாக்குல கொஞ்சம் ஓட்டை இருக்கு பாரு…” என்றாள், உடன் வேலை பார்க்கும் ராசம்மா.“அதுல கொஞ்சம் வைக்கோலை …

>>

எஸ்.எல். நாணு/வீடு

“பேய் வீடு” திரைப்படத்தின் கடைசி நாள் ஷுட்டிங் முடிந்து பூசணிக்காயும் உடைத்துவிட்டார்கள்.இன்னும் இரண்டு நாட்கள் காத்திருந்து எல்லாக் காட்சியும் ஷூட் பண்ணியாகிவிட்டது என்று உறுதிப்படுத்தப்பட்டபின் இந்த வீடு செட்டைக் கலைத்துவிடுவார்கள்.ஆர்ட் டைரக்டர் வேலு வெளியிலிருந்து அந்த வீட்டையேப் பார்த்துக்கொண்டிருந்தார்…கிராமத்திலிருக்கும் அவரது பூர்வீக …

>>

அழகியசிங்கர்/அந்த வீடு

ஒவ்வொரு முறையும் திருஇந்தளூர் வரும்போது, பாழடைந்த அந்த வீட்டைப் பார்க்காமல் போவதில்லை.என் நண்பர் இலக்கிய உலகில் பிரபலமானவர். அவர் வாழ்ந்த வீடு.அந்த வீட்டைப் பற்றி நிறையா கவிதைகள் எழுதி உள்ளார்.அந்த வீடு ஏனோ விற்கவில்லை.புதுப்பிக்கப்படவுமில்லை.கவிஞரைச் சென்னையில் பார்த்தபோது,‘நான் சாபம் கொடுத்து விட்டேன். …

>>

சாந்தி சந்திரசேகரன்/வீடாகிய நான்.!

காலையிலிருந்து மாற்றி மாற்றி ஆட்கள் வருகிறார்கள்; ஏதேதோ மாற்ற வேண்டும் என்கிறார்கள்.!‘காரைப் பேந்திருக்கிறது. ஓடுகள் சரிந்திருக்கிறது. சுவற்றின் சாந்து உதிர்ந்திருக்கிறது.. ‘ என்று ஆளாளுக்கு சொல்கிறார்கள்.!நூறாண்டுகள் வாழ்ந்த என்னிடம். இந்தக் குறைகள் கூட இருக்காதா என்ன.?வயதான உங்கள் பெற்றோர்களை இப்படித்தான் நிர்கதியாய் …

>>

மரு.ச.கந்தசாமி/அரண்மனை வீடு

எட்டுப்பட்டி கிராமத்திற்கும் இமயமாய் உயர்ந்து நிற்கும் வீடு கல்லுப்பட்டியின் அரண்மனை வீடு. பரம்பரை பரம்பரையாக ஜமீன் வாரிசுகள் வாழ்ந்த வீடு. அது வீடு அல்ல அரண்மனை தான், எண்ண ஆரம்பித்தால் எத்தனை கதவுகள், எத்தனை ஜன்னல்கள் என்று எண்ண முடியாது. வீட்டின் …

>>

கஸ்தூரி குருசாமி/நீங்கா நினைவுகள்

தியாகராஜன் செட்டியார் தன் பேத்தி சாலாவுடன் அவரது சொந்த ஊரான தேவகோட்டை நோக்கிப் பயணம் செய்கிறார்.” தாத்தா இனி எவ்வளவு தூரம்?”“அரை மணி நேரத்தில் போய்விடுவோம். அமெரிக்காவில் அழகழகான கட்டடங்களைப் பார்த்த நீ இதை விரும்பிப் பார்க்க வருவது ஆச்சரியமாய் இருக்கிறது.”தியாகராஜன் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /கயிறு இல்லாத கட்டு

அப்பா இறந்தே பத்து வருடங்கள் ஆகிவிட்டன.திடீர் என்று நேற்று வந்த என் அண்ணன் மகனின் கடிதம் தான் என்னை இந்த ஊருக்கு அழைத்து வந்து நானும் என் வீட்டைப் பார்க்கிறேன்.100 வருஷம் பழைய வீடு.எத்தனை எத்தனை உணர்வுகளைத் தாங்கி நிற்கிறது இந்த …

>>

சசிகலா விஸ்வநாதன்/பசி

செல்லி அந்த மாணவியர் உணவு விடுதியிலிருந்து வெளியேறி நடந்தாள். அலுமினிய கூடை நிரம்ப சப்பாத்திகளும், வெந்த முட்டைகளும்.நேற்று விடுதிதின கொண்டாட்டத்திற்காக; சமைத்த அசைவ உணவு மாணவியர் விருப்பமாயிருந்தது;சப்பாத்தியும் அவித்த முட்டைகளும் விரும்பா உணவாகி விட்டன. வெயிலுக்கு முன் எடுத்துப் போனால் காலனியில் …

>>

ஜெ.பாஸ்கரன்/ஒரே தோழன்!

ஒரு காலத்தில் என்னை அண்ணாந்து பார்த்து வியந்தவர்கள், இப்போதும் அப்படியே பார்க்கிறார்கள்; ஒருசிலர் வருத்தத்துடன், மற்றும் சிலர் ஒரு க்ரூரத் திருப்தியுடன்!எத்தனைப் பிறப்புகள், காது குத்து வைபவங்கள், பெண்கள் வயசுக்கு வந்த விசேஷங்கள், கல்யாணங்கள், அறுபது, எண்பது வயதுப் பூர்த்திக் கொண்டாட்டங்கள். …

>>

சுஸ்ரீ/மச்சு வீடு

லண்டன்ல வேலை பாக்கறேன் நல்ல சம்பளம் நல்ல வீடுஆனா பள்ளத்தூர்ல பிறந்து வளந்துபடிச்ச காலத்துல எங்க வீடு ஃபேமஸ். என்னை மச்சு வீட்டு சேகர்னுதான் கூப்டுவாங்க.அந்த வீட்டை நினைச்சவுடனேயே கண்ல தண்ணி. ரெட்டை மாடி, மதுரை மகால் தூண் மாதிரி கிண்ணுனு …

>>

ஜெ.பாஸ்கரன்/பட்டப் பெயர்!

அவன் சிறுவனாக இருக்கும்போதே மூக்குக் கண்ணாடி போட வேண்டியதாயிற்று. ஏதோ ப்ளஸ், மைனஸ், ஆஸ்டிக்மாடிஸம் என்று புரியாத வார்த்தைகளைச் சொல்லி, கோலி சோடா புட்டியின் அடிப்பாகத்தை வெட்டிச் செய்தாற் போன்ற கண்ணாடியை மாட்டிவிட்டார்கள். ‘சோடா புட்டி’ என்பதே அவன் பெயராகியதால், இயற்பெயர் …

>>

சாந்தி சந்திரசேகரன்/பயிரை மேயும் வேலி…!

சிவப்பு ரவிக்கைக்கு எடுப்பாய் சந்தன நிறப் புடவை அணிந்து… மல்லிப்பூ சூடி… தேவதைபோல… தோட்டத்தின் மத்தியில், மயில்களுடன்… ஒயிலாக நின்றாள் குயில்.காவல்காரன் ஒளிந்து நின்று பார்த்தான். சுற்றிலும் யாரும் இல்லையென உறுதி செய்தவன், அவளை நெருங்கினான்.அவள் எப்போதோ தெரியாமல் செய்த சிறு …

>>

எஸ். கோபால கிருஷ்ணன் /’மயிலாத்தாள் மனசுல யாரு?’

எப்போதும் மயில் அவளுடன் இருப்பதால் அவளுக்கு மயிலாத்தாள் எ‌ன்று பெயரா என்பது தெரியாது. அவளும் வேலப்பனும் ஒரே தோட்டத்தில் வேலை செய்கிறார்கள். முதல் முறையாக அவனைப் பார்த்தவுடன் அவள் மனதில் அவன்! அழகால் மட்டும் இல்லை. பெண்களிடம் கண்ணியமாகப் பழகுவதால், நல்ல …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/மின்னியது வெளிச்சம்

“மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்…”பாடல் டி எம் எஸ் அவர்கள் கம்பீரக் குரலில், சிவாஜி பத்மினி அவர்களின் பாவ ரச நடிப்பில் அந்தத் தோட்டம் சிறகடித்துக்கொண்டிருந்தது.தொலைக்காட்சி பெட்டியில் ஆடலுடன் பாடலைக் கேட்டு அந்தப் பொதுஜன பார்க்கில் அமர்ந்து ரசித்தாள் நளினி.மாமரம் …

>>

சாந்தி சந்திரசேகரன்/இயலாமை…!

“மழைல லேசா நனஞ்சிடுச்சி… அதுக்கே இந்த ரேஷன் கடை அரிசி மூட்டை ல… புழு வண்டு வந்துருச்சி… பேசாம நம்ம அங்கம்மா கிட்ட குடுத்து விட்டுடு. பாவம் தனிக்கட்டையா அவ சிரமப்படறா… நம்மாள முடிஞ்ச உதவியா இது இருக்கட்டுமே…!” என்றார் அங்கமுத்து.“டேய் …

>>

அழகியசிங்கர்/தனம்

தனம் தலையில தானிய மூட்டையைச் சுமந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவாள்.அப்படிப் போகுமபோது தானிய மூட்டையின் மேல் பகுதி துவாரம் செய்து எடுத்து வருவாள். கொஞ்ச தூரம் போனவுடன் குருவிகள் எல்லாம் படையெடுக்கும், தானியத்தைக் கொத்தும். மகிழ்ச்சியில் ஆரவாரிக்கும்.தனமும் குருவிகளுக்கு …

>>

நா.பா.மீரா/விமோசனம்

ஏய்.மயிலு ஏண்டி மாமனை இப்படித் தவிக்க விடுற. சோலியெல்லாம் போட்டுட்டு உன்னைப் பார்க்கோணுமின்னு ஓடி வந்தா…இப்படித் திருப்பிக்கிட்டு நிக்கியே.வேலுச்சாமியின் புலம்பலில், ஒரு சிலு சிலுப்பிக் கொண்டு ஒயிலாகத் திரும்பிய மயிலரசி…ஆமா, பெரிய சோலி.. அடுத்தவன் குடியக் கெடுக்கிறதெல்லாம் ஒரு பொழப்பா மாமா!ஏய் …

>>

ஜெ.பாஸ்கரன்/“நாடகத்தின் முடிவு” – அசோகமித்திரன்

என் வி ராஜாமணி எழுதிய வானவில் நாடகத்தில் ஒரு பாத்திரம் – லட்சியங்கள் மிகுந்த அரசன் ஒருவன் அவனாகவே புரட்சியாளர்களுடன் வேறு பெயரில் சேர்ந்து விடுகிறான். அரசனைக் கொல்வது யார் என்பதற்கான சீட்டுக் குலுக்கலில், அவன் பெயரே வந்து விடுகிறது – …

>>

மரு.ச.கந்தசாமி/தோகை இள மயில்

வேலவன் பண்ணபுரத்து ஜமீன் கட்டிலிடங்கா காளை. ஊரே தன் வசம் இருக்க, செல்வம் கொழிக்க கவலை இல்லா வாழ்வு. வேலவன் வாரம் ஒரு முறை காட்டுக்குள் தன் குதிரையில் சென்று மான் வேட்டை ஆடுவது பிடித்த விளையாட்டு .பண்ணபுரம் எல்லையில் தொடங்கும் …

>>

ஜெ.பாஸ்கரன்/உருமாற்றம்

கை, கால், உடல் எல்லாவற்றையும் குறுக்கிக்கொண்டு பெரிய ‘ஜவ்’வாலான குழாயில் வழுக்கிக்கொண்டிருக்கிறேன். அந்தக் குழாயின் வளைவு, நெளிவுகளில் சிக்கி நானும் வளைந்து நெளிந்து வழுக்குகிறேன். என் கால் மற்றும் புட்டப் பகுதியில் குழாய் சுருங்கி, என்னை உள்ளே தள்ளுகின்றது. கைக்குப் பிடிமானம் …

>>

அப்பாவின் அன்பு மடி/மீ.விசுவநாதன்

(பாவகை: அறுசீர் விருத்தம்) அன்புள்ள அப்பா வணக்கம்!ஆயுள்தான் நூறு முடிந்துஇன்றுங்கள் பிறந்த தினமாம்!ஏழ்மையினைப் புறத்தே இருத்திநன்றாக உழைத்த குடும்பநல்லோர்கள் பெற்ற குழந்தைஎன்றுங்கள் குணத்தைக் கிராமம்இன்றுகூடப் புகழ்வ தறிவோம். உடன்பிறந்த தம்பி, இருக்கும்ஒன்றுவிட்ட பிறப்ப னைத்தும்உடன்வந்த உங்கள் இதயஉயிர்மேலாம் அன்பின் சுகத்தில்திடமாக வாழ்ந்த …

>>