மு. இராமசாமி/தேவர் அருள்வார் தினம்

தோற்றுப்போன முயற்சிகள் பல இருக்கலாம்

பலனளிக்காத வேண்டுதல் எதுவும் இல்லை

இலக்கை நோக்கிப் பயணிக்க முற்படு

தேவர் அருள்வார் தினம்.