விஞ்ஞானி/வாய்ச் சொல்லில் வீரரடி



நீயின்றி நானில்லை
என சொல்வாரடி கிளியே

நினைவின்றி என வரியை
திருத்திக்கொண்டு

நீயின்றி போனாலும்
வாழத்தான் செய்வாரடி

வாய்ச் சொல்லில் வீரரடி

()

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன