
அவர் சொன்னார், இவர் சொன்னார்,
எவர் சொன்னால் என்ன? சித்திரத்திற்குச்
சுவர் வேண்டும், அவரவர் வரவிற்கு
ஏற்றபடி மகிழ்ந்து கூடி வாழ்வோம்.
நம் வாழ்க்கை நம்கையில்.

அவர் சொன்னார், இவர் சொன்னார்,
எவர் சொன்னால் என்ன? சித்திரத்திற்குச்
சுவர் வேண்டும், அவரவர் வரவிற்கு
ஏற்றபடி மகிழ்ந்து கூடி வாழ்வோம்.
நம் வாழ்க்கை நம்கையில்.