என்பாவே என் என்பாவே/அழகியசிங்கர்

வயது அதிகமாக அதிகமாக வியாதி
வந்து விடுகிறது. மருந்துகள் கூடி
விடுகிறது. எப்போதும்போல் இருக்க முடியவில்லை

என்பாவே என் என்பாவே