
என்பா கவிதைகள்
1..உன்னை போல் இல்லை ஒருத்தி .
நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்!
நீ அழுதாலோ நானும் அழுவேன்!
வாய்ச் சொல்லில் வீரரடி!
2..நாளை முதல் காபி வேண்டாம்
விடிந்ததும் ஏனோ தலைவலி என்பார்.
ஆவி பறக்கும் நுரையுடன் பில்டர்காஃபி !
வாய்ச் சொல்லில்
வீரரடி
26.07.2026
