ராமசாமி/நம் வாழ்க்கை நம் கையில்

அந்திம காலத்தில் அனுசரணை வேண்டுமென்று;

சிந்தித்தே வளர்த்த செல்வங்கள் அயல்நாட்டில்;

உனக்கு நான் எனக்கு நீ;

நம் வாழ்க்கை நம்கையில்.