விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/161

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 161 – வெள்ளி அன்று (24.07.2026) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. பேரன்பின் சுகந்தம் என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளை ஐந்து எழுத்தாளர்கள் பேசியதை காணொளியில் கண்டு களியுங்கள்.

கீழ்க்கண்ட படைப்பாளிகள் பேசி சிறப்பு செய்தார்கள்.

  1. லலிதா சங்கர் – மணிவண்ணன் எழுதிய புதியதோர் உலகம் செய்வோம்
  2. சுஜாதா கிருஷ்ணமூர்த்தி – வள்ளி சுப்பையா எழுதிய கொலுசு
  3. ஷ்யாமளா கோபு – பானுமதி கண்ணன் எழுதிய பிரேமா அக்கா
  4. வசந்தா கோவிந்தராஜன் – சிவகாமசுந்தரி நாகமணி எழுதிய வாராயோ என் தோழி
  5. அனுராதா ஜெய்சங்கர் – செல்லம் ஜெரினா எழுதிய கல்யாணமாலை கொண்டாடும் வேளை

Topic: Virutcham Meet 161

Time: 6.30 pm – 24.7.2026

அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன