
தனம் தலையில தானிய மூட்டையைச் சுமந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவாள்.
அப்படிப் போகுமபோது தானிய மூட்டையின் மேல் பகுதி துவாரம் செய்து எடுத்து வருவாள். கொஞ்ச தூரம் போனவுடன் குருவிகள் எல்லாம் படையெடுக்கும், தானியத்தைக் கொத்தும். மகிழ்ச்சியில் ஆரவாரிக்கும்.
தனமும் குருவிகளுக்கு ஏற்றப்படி பாட்டுப் பாடுவாள்.
