என்பாவே என் என்பாவே!/ஆர்.சீனிவாசன்

இயற்கை

தென்றல் வந்து தேகம் தழுவ,
தேனிசை பாடும் பூக்கள் மலர,
வானம் கூட வாழ்த்து பொழிய,
என்பாவே என் என்பாவே!