வாய்ச் சொல்லில் வீரரடி/எம்.ராமசாமி

நெகிழியை ஒழிக்கத் தெருமுனைக் கூட்டம்; காலநிலை காக்க விழிப்புணர்வு ஓட்டம்; மரங்களை நடுவதற்கு மாபெரும் திட்டம்;

வாய்ச் சொல்லில் வீரரடி.