பாலசாண்டில்யன்/அடுப்பில்லா சமையல் தர்பார்!
மாப்பிள்ளை வீட்டார் வருகைக்காக ராகவன் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. மாப்பிள்ளை அசோக் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவன் தந்தை விஸ்வநாதன் கொஞ்சம் ‘வித்தியாசமான’ பேர்வழி. நிச்சயதார்த்தப் பேச்சுக்கள் மெல்ல நகர்ந்தபோது, விஸ்வநாதன் தனது வழக்கமான பாணியில் கேள்விக் கணைகளைத் …
>>