கணேஷ் (a) K விஸ்வநாத் /தாயுமானவள்
“காலிங் பெல் சத்தம் கேக்கறது, யாருன்னு போய் பாருங்கோ” என்று கௌரி சமையலுளிருந்து குரல் கொடுத்தாள். சிவராமன், காதில் ‘இயர் ஃபோனை’ மாட்டிக்கொண்டு ‘யூ ட்யூப்’ல் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அவர் காதில் காலிங் பெல் சத்தம் விழவில்லை, அவருடைய மனைவி …
>>