ஸ்ரீராம்/ஓவியம்

“டாடி.. மம்மி..” பெருங் கூச்சலுடன் ஸ்கூல் பஸ் நிற்பதற்கு முன்னாலேயே கீழே குதித்து, தடுமாறி, கையில் சுருட்டிய ஒரு பேப்பருடனும், பரிசு கோப்பையுடனும், முதுகில் மாட்டிய ஸ்கூல் பேக்குடனும் உள்ளே ஓடி வந்த ஏஞ்சலை, “பார்த்து.. பார்த்து… கீழே விழுந்திட போறே..” …

>>

மரு.ச.கந்தசாமி/வாழை சீர்

கபாலியும் முத்துவும் சகோதரர்கள்.முத்து படித்து அரசு வேலையில் பக்கத்து ஊரில் வசிக்க ,கபாலி விவசாயம் செய்து வந்தான்.கபாலி “நானும் தம்பி மாதிரி படித்திருந்தால் இந்த விவசாயத்தை நம்பி நிலத்தில் காத்துக் கிடக்க வேண்டாம்” என‌ மனைவியிடம் புலம்பினான்.அவளோ” யார் யாருக்கு என்ன …

>>

முனைவர் என். பத்ரி/வாழவைக்கும் வாழைக்காய்

கோபாலு ஒரு விவசாயி. அவனுக்கு விவசாயம் தவிர வேறு தொழில் தெரியாது. நகரத்துக்கு வெளியே ஒரு கிராமத்தில் அவனுக்கு ஒரு ஏக்கர் நிலம் .அந்த நிலம் முழுவதும் வாழை மரங்கள் மட்டுமே. அவன் சில நாட்களில் கூலி வேலைக்கும் செல்வான். பெரும்பாலும் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/கவலை நீக்கிய குலை

மனம் சோர்ந்து போய் விட்டாள் காயத்ரி. கணவன் அரவிந்தனுக்கு இருதார யோகமாம். அதிலும் ஒரு தாரம் இறந்து விடுவாளாம். தனக்கு முன் யாருடனாவது காதல் வந்து, கல்யாணம் ஆகி இருக்குமோ? கணவனை வேறு மாதிரிப் பார்க்க ஆரம்பித்தாள்.இவர்களது வீட்டின் கீழ் போர்ஷனில் …

>>

ஷைலஜா/ப்ரார்த்தனை

அந்த சிறுஊருக்குப் பெயரே பச்சை வயல்.அப்படியொரு பசுமை.தபால் பட்டுவாடா முடித்து வீடுகிளம்பத்தயாரானான்போஸ்ட்மேன்வேலவன்.அவனது சைக்கிள் காரியரில் ஒருநீண்டவாழைத்தாரை இலையில் சுற்றி வைத்தபாண்டியன் ‘தோட்டத்துல விளைஞ்சது கொண்டுபோ,” என்றார் உரிமையாக‌.பாரமின்றிவண்டியை சாலையில்மிதித்துப்போக நினைத்த வேலவனுக்கு அவர்பேச்சைத்தட்டமுடியவில்லை‌.ஏனென்றால் அவர் போஸ்ட்மாஸ்டர்.வேண்டாவெறுப்பாய்சைக்கிள்பெடலைமிதித்தபடி பாதி வழி போகையில் வேலவனின்போன் …

>>

ஆசீர்வாதம்/சாந்தி சந்திரசேகரன்

“நம்ம வீட்டுலயும் ஸ்டீபன் வீடு மாதிரி குடில் வைக்க, கிறிஸ்துமஸ் மரம் வாங்கித் தாரீங்களா அப்பா?” எதையுமே கேட்காத ராதா, கந்தசாமியிடம் ஆசையாய் கேட்க அவரால் மறுக்க முடியவில்லை. “ஏங்க தீபாவளி பண்டிகை கொண்டாடவே எவ்ளோ சிரமப்பட்டோம். அவகிட்ட செலவச் சொல்லிப் …

>>

அ.எபநேசர் அருள் ராஜன் /கொழந்த மனசு

இராமசாமியின் கொழந்த மனசு பதக் பதக்ன்னு அடிச்சிக்கிச்சி.நாலு பேர் ஏதும் சொல்வாங்களோன்னு எப்போதும் பயம்.சைக்கிள ஓட்ட முடியாம காலு நடுங்குச்சி.யாருகிட்டையாச்சும் சொன்னா தன்னைக் கேலி செய்வாங்களோன்னு பயப்பட்டான்.ஆனாலும் அவன் நினைக்கிறததான் செய்யணும்னு பொறப்பட்டான்.அவனுக்கு ஊரு வச்ச பட்டப்பேரு கொழந்த.கொழந்த மாதிரி தான் …

>>

AIIMS-ல் பயிற்சி பெற்ற நரம்பியல் நிபுணர்: தவறான இரத்த அழுத்த (Blood Pressure) அளவீட்டிற்கு காரணமான மிகவும் பொதுவான பிழை

AIIMS-ல் பயிற்சி பெற்ற நரம்பியல் நிபுணர்: தவறான இரத்த அழுத்த (Blood Pressure) அளவீட்டிற்கு காரணமான மிகவும் பொதுவான பிழை முக்கிய குறிப்புகள்பொதுவான தவறு: தலைவலி, பதற்றம், இதயத் துடிப்பு அதிகரித்தல் (Palpitations) அல்லது பீதி தாக்கம் (Panic Attack) போன்ற …

>>

ஜெ.பாஸ்கரன்/அரசிலிருந்து ஒரு கடிதம்!

“சார், போஸ்ட்”இப்படிக் கூப்பிட்டுக் கடிதங்கள் கொடுத்த நாட்களை எண்ணியபடி, டவுனிலிருந்து பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்த கள்ளிப்பட்டி கிராமத்துக்குத் தன் பழைய சைக்கிளில் வந்துகொண்டிருந்தான் போஸ்ட்மேன் தருமு.மண் தெருவை ஒட்டிச் சுமார் ஒரு மைல் தூரத்துக்குப் பசுமையான மரங்களும், வாழைத் தோட்டங்களும், வயல்களும் …

>>

வே. கல்யாண்குமார்/காவிரித்தாய்.!

ஆடி மாசம் பொறந்த பின்னும்ஆடி வரலாமா.?ஓடிவர வேணுமடி காவிரியே ஆமா.!மூடி உன்னை வைத்தாலும்..மோதி வாடியம்மா.!!முக்கம்பு கல்லணைக்குஓடி வாடி அம்மா.! கூடுதுறை பவானி வந்து கொஞ்சம் பாரு!ஆடி யிலே அம்மாமண்டபம்படித்துறையைக் கேளு! கூடிவரும் பெண்கள் முகம்வாடுவதைப் பாரு.!கொஞ்சி வரும் காவிரியேபொங்கிப் பெருகி ஓடு..! …

>>