பாலசாண்டில்யன்/முற்றும் உணர்ந்த முனி
நடை சாத்தும் வேளையில் கோவில் சன்னதியில் நின்ற இளைஞன் பெருமூச்சுடன் விநாயகரிடம் கேட்டான், “விநாயகரே, நீங்களோ பிரம்மச்சாரி… காதல், கல்யாணம் எல்லாம் பந்தம், சுமை என்று ஒதுங்கிவிட்டீர்களா? நான் நேசிக்கும் பெண்ணை மணந்து கொள்ள பயமாக இருக்கிறது.” கற்சிலையிலிருந்து இதமான பளிச் …
>>