குஞ்சனூர் குளம்/சுஶ்ரீ

வள்ளி,“ஏண்டி ராக்கு தெரியுமா விஷயம் நம்மூரு குளத்துக்கு விடிவு காலம் வரப் போவுதாமில்ல?”“என்னத்தை போ ஒவ்வொரு தேர்தல் வரப்பவும் இதுதான் பேச்சு, ஆனா நாமளும் இருவது வருஷமா இந்தக் குடத்தை தூக்கிட்டுதான் திரியுதோம்.”எச்சுமி,”இந்தத் தடவை ஏமாத்த முடியாது, இந்தப் பசு மாடுகளைப் …

>>

ஸ்ரீராம்/சிறுமியின் சிரிப்பு

“இந்த ஆம்பளைகள் நினைத்தால் சைக்கிளில் குடத்தை கட்டிக்கொண்டு போய்ச் சட்டுனு தண்ணி எடுத்துட்டு வந்துடலாம். ஒரு தடவைக்கு ரெண்டு மூணு குடங்கள் கூடக் கொண்டு வரலாம். நம்மையே அலைய வைக்குறாங்களே.”“சில ஆம்பளைங்க எடுத்துட்டு வர்றாங்க தான் பொம்மி… ஆனா பாரு். அவங்க …

>>

முனைவர் என் பத்ரி/வறட்சி

கமலாவும் விமலாவும் அமலாவும் காலி தண்ணீர் குடத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள்.அவர்களுடைய ஊரில் சில வருடங்களாக மழை இல்லை.அதனால் அவர்களுடைய ஊரில் தண்ணீருக்கு பற்றாக்குறை. அடுத்த ஊரில் ஏதோ ஒரே ஒரு கிணற்றில் தண்ணீர் கிடைக்கிறதாம். இந்தச் செய்தியை அறிந்த அவர்கள் …

>>

அழகியசிங்கர்/வாழைப்பழம்

மயிலாடுதுறையிலிருந்து 3 கிலோமீட்டர் தூரம்தான் அசிக்காடு கிராமம்.என் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி கூப்பிட்டார்வயலில் விளைகின்ற பொருள்களைக் கொடுப்பதற்குத்தான் கூப்பிடுகிறார். இந்த முறை என்ன கொடுக்கப் போகிறார். ஆவலாக இருந்தேன். சைக்கிளை ஓட்டிக்கொண்டு போனேன்.அண்ணன் என் சைக்கிள் பின்னால் கட்டிக் கொடுத்தது வாழைத்தாரு.வீடு வந்து …

>>