முனைவர் என் பத்ரி/வறட்சி

கமலாவும் விமலாவும் அமலாவும் காலி தண்ணீர் குடத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள்.
அவர்களுடைய ஊரில் சில வருடங்களாக மழை இல்லை.அதனால் அவர்களுடைய ஊரில் தண்ணீருக்கு பற்றாக்குறை. அடுத்த ஊரில் ஏதோ ஒரே ஒரு கிணற்றில் தண்ணீர் கிடைக்கிறதாம். இந்தச் செய்தியை அறிந்த அவர்கள் தண்ணீர் கொண்டு வர அடுத்த ஊருக்குப் புறப்பட்டு விட்டார்கள். அமலாவின் ஒரே பெண் குழந்தை ரேவதியும் அவர்களுடன் சென்று கொண்டு இருக்கிறாள். இவர்கள் போவதற்குள் கிணறு வறண்டு விடுமா? இவர்களுக்குத் தண்ணீர் கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன