தமிழ்ச்செல்வன்/கரிச்சிக் கொட்டியவர்கள்
” ஏட்டி காமாச்சி நாம கரிச்சிக் கொட்டிட்டிருந்தோமே மீனாச்சி மவ எளமதிய அவா சரியா படிக்காம ஓட்டப்பந்தயம், தாண்டுறதுன்னு சுத்திட்டிருந்தான்னு ஞாபகமிருக்கா?” ” ஆமான்டி என்னாச்சி சுருக்கமா சொல்லித் தொலையேன் தண்ணீ பிடிச்சிட்டு ராவுக்கு சமைக்கணும்.” எனப் படப் படத்தாள் சரஸ்வதி …
>>