
யாருக்கும் எந்தத்
துன்பமும் இல்லை
பொய் சொல்லவில்லை
திருடவும் இல்லை
ஏமாற்றவும் இல்லை
உன்னை வணங்குகிறேன்
நற்கதியைத்
தந்தருளும் நம்பு
2.
புத்தகம் படிப்பது
இப்போதைய நிலை
வேண்டாம் என்றால்
எதையும் விட்டுவிடலாம்
பற்று வைத்துவிட்டதால்
மனம் கேட்பதில்லை
நற்கதியைத் தந்தருளும் நம்பு
