தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/அப்பா
வேளச்சேரி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் மஞ்சுளாவைப் பார்த்ததும் வசீகர் ஒரே தாவாகத் தாவி அவளது இடுப்பில் ஏறிக் கொண்டான். பார்த்துக் கொண்டிருந்த சாருமதிக்கோ தன் மகன் அத்தையை மறக்கவில்லை என்ற சந்தோஷம். சாருதான் முதலில் வாயைத் திறந்தாள். “எப்படியிருக்கே மஞ்சு? தரமணிலருந்தா …
>>