மோகனா சுகதேவ்/மாறியது காலம்

“மீனாட்சி! ஒரு விஷயம் தெரியுமா?” ஆற்றங்கரையில் குடத்துடன் வந்திருந்த கோமளா, மீனாட்சி, சகுந்தலாவைப் பார்த்தவுடன் கேட்டாள்.  “என்னக்கா விஷயம்?” “ சகுந்தலா! நேத்து நம்ம ஊர்லே ஒரு சாவு ஆச்சே, தெரியும்தானே?” “ஆமாக்கா! பாவம்! அந்தக் குமாருக்கு 35 வயசுதான் இருக்கும். …

>>

லீலா ராமசாமி /தாகம் ‌

**** “கமலி! சீக்கிரம் வா.. வெயிலுக்கு முன்னால போய்த் திரும்பிடலாம்” மல்லியும் வீரம்மாவும் காலிப்பானைகளுடன் வந்து அழைத்தார்கள். கமலி பானையுடன் வெளியே வந்தாள். கூடவே மகள் பூரணி. நாலு கிலோமீட்டர் தள்ளி ஊருக்கு வெளியே வறண்டு போன ஆற்றின் நடுவிலிருந்த ஊற்றுக் …

>>

தண்ணீர் / அப்புசிவா

“எப்போ போவாங்களாம்” கேட்டாள் தாமரை. “காலையில இருந்து இருக்காங்களாம்” என்றாள் மல்லிகை. “வழி மறிச்சு கேட்கறாங்களாம்” சோகமாகச் சொன்னாள் முல்லை. நிஜமாகவே வழியை மறித்து இருந்தது அந்த மாட்டு மந்தை. அதைக் கடந்து வருபவர்களின் குடங்கள் அரையாகத் தளும்பியிருப்பதையும் பார்த்தார்கள். “அதுங்களும் …

>>