மீனாட்சி சுந்தரமூர்த்தி/சிவனே போற்றி போற்றி

அனல் கரமேந்தி ஆடும் ஆடலரசே !
புனல் தலைசூடிப் பொங்கும் சடையனே !
கனல் பறக்கும் நுதல் விழியனே !
சிவனே போற்றி போற்றி.