விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 163

விருட்சம்
நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 163 – இன்று (07.08.2026) மாலை 6.30 மணிக்குப் பேரன்பின் சுகந்தம் என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த பத்து கதைகளை ஆறு எழுத்தாளர்கள் கீழ்கண்டவாறு சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

  1. திருமதி வள்ளி – திரு சுஸ்ரீ எழுதிய கனவு மெய்ப்பட வேண்டும்
  2. திருமதி வள்ளி – திருமதி அனுராதா ஜெய்சங்கர் எழுதிய சுபாஷும் காந்தியும்
  3. திருமதி லலிதா சங்கர் – திருமதி கஸ்தூரி குருசாமி எழுதிய எதிர்பாராதது
  4. திருமதி லலிதா சங்கர் – திருமதி சுதா கணபதி எழுதிய மாறிய பாதைகளில் தொடரும் பயணங்கள்
  5. திருமதி சுஜாதா கிருஷ்ணமூர்த்தி – திருமதி உமா ஸ்வாமிநாதன் எழுதிய ஈன்றவள் ஏக்கம்
  6. திருமதி சுஜாதா கிருஷ்ணமூர்த்தி – திரு சாய் செந்தில் எழுதிய ஒரு துளி பால்
  7. திரு அப்பு சிவா – திருமதி சுபாஷிணி ரமணன் எழுதிய விளையாட்டுப்பிள்ளை
  8. திருமதி கஸ்தூரி குருசாமி – திருமதி விஜி சம்பத் எழுதிய பேரன்பின் சுகந்தம்
  9. திருமதி அனுராதா ஜெய்சங்கர் – திருமதி லீலா ராமசாமி எழுதிய ஒரு மார்ச்சுவரி மரணம்
  10. திருமதி அனுராதா ஜெய்சங்கர் – திருமதி விஜி. ஆர். கிருஷ்ணன் எழுதிய காவேரி ஓரம், கதை சொன்ன காதல்

கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திச் சென்றவர் கௌரி சங்கர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன