அழகியசிங்கர்/இருவரும்

அவர்கள் இருவரும் தனி இடத்தில் அமர்ந்துகொண்டு ஒருவள் மீனும், இன்னொருவள் கருவாடும் விற்றுக் கொண்டிருந்தார்கள்.   இந்த நேரத்தில் எல்லோரும் கூடி எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். ஆனால் இன்றோ யாரும் வரவில்லை. அவர்களுக்குப் புரியவில்லை.

ஏன் ஏன் என்று.

அந்த இடத்தில் நிலவும்தண்ணீர் பிரச்சினையால் அந்தக் கிராமமே காலி செய்து வேற கிராமத்திற்குப் போயிருக்கிறார்கள் என்று.

45

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன