இன்று
(14.08.2026) மாலை 6.30 மணிக்குச் சூமில்
நடை பெற உள்ளது.
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 48
வது கூட்டம் இது.
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி
Topic: Virutcham Meet
Time: 6.30 pm –
14.08.2026
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87816314685?pwd=TdVv6CAf4bxzgJNe5EDapQA3llEak7.1
Meeting ID: 878 1631 4685
Passcode : virutcham
உங்களை அழைக்கும்
அன்பன்
அழகியசிங்கர்
Please read daily.navinavirutcham.in
