விநாயகர்/செ.புனிதஜோதி

பார்த்துப்பார்த்து
செய்த விநாயகரை
நாமே கரைத்து
விடுகிறோம்..

செய்யும் போது
ஏன்னென்று
வினா வைக்கவில்லை?

உடைக்கும் போது
எதற்கென்று
வினா தொடுக்கவுமில்லை?
அதனால் தான்
கடவுளாக ஏற்றுக்
கொள்கிறோமோ என்னவோ.

One Comment on “விநாயகர்/செ.புனிதஜோதி”

Comments are closed.