
கதிரவனோடு துயில் எழுகிறோம்
கஞ்சாடை கட்டி களை அறுக்கிறோம்
கட்டாந்தரையில் உறங்குகிறோம்
காற்றோடு கதைக்கிறோம்
கார்மேகத்தை வரவேற்கிறோம்
காடு மேடோடு நடக்கிறோம்
விதைகளை தெய்வமாக்கி விவசாயம் செய்கிறோம்
பயிரே உயிரென வாழ்கிறோம்.

கதிரவனோடு துயில் எழுகிறோம்
கஞ்சாடை கட்டி களை அறுக்கிறோம்
கட்டாந்தரையில் உறங்குகிறோம்
காற்றோடு கதைக்கிறோம்
கார்மேகத்தை வரவேற்கிறோம்
காடு மேடோடு நடக்கிறோம்
விதைகளை தெய்வமாக்கி விவசாயம் செய்கிறோம்
பயிரே உயிரென வாழ்கிறோம்.