புலி/அழகியசிங்கர்

P

காட்டில் புலி
வேட்டைக்குச் சென்றேன்
ஓரிடத்தில் புலியைப்
பார்த்தேன்
பயத்தால் என்
உடலெல்லாம் நடுங்கியது

ஆனால்
துப்பாக்கி வைத்திருக்கும்
என்னிடம் புலிக்குப்
பயமே இல்லை