விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி

நாளை – 09.12.2022
(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

நிகழ்ச்சி எண் – 46

முதல் நிகழ்வு

எழுத்தாளர் க.நா.சு
சிறு கதைகளைக் குறித்து

  1. சதுர்புஜன் – தேள்
  2. பானுமதி – ஒரு கடிதம்
  3. ரேவதி பாலு – புழுதித்தேர்

இரண்டாம் நிகழ்வு

எழுத்தாளர் நாரணோ ஜெயராமன் சிறு கதைகளைக் குறித்து.

  1. SRC – பூட்ஸைக் கழற்றி
  2. இராமச்சந்திரன் – எதிரே ஆகாயம்
  3. ரம்யா – வாசிகள்

அனைவரும் வருக!

Topic: விருட்சம் கதைஞர்களின் கூட்ட எண் 46

நவீன விருட்சம் is inviting you to a scheduled Zoom meeting.

Topic: கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் 46

Time: Dec 9, 2022 06:30 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/88029672507?pwd=NXlodmhYdnR5M2liWEMxdng4cEpqUT09

Meeting ID: 880 2967 2507

Passcode: 998093

அனைவரும் வருக.

அன்புடன் அழைப்பது
அழகியசிங்கர்
9444113205
Read daily.navinavirutcham.in