
சிறகடிப்பு கேட்கிறது துல்லியமாக…
அதிர்கிறது பறை!
பெருஞ்சுழி சுழன்று
பேரோசையோடு பொங்கிப் பாய்கிறது காட்டாறு
நூற்றாண்டுகளைப் புரட்டிப் போட்டு
எக்காள முழக்கமிட்டு
நடக்கிறது
புதுமைப் பெண்களின் அணிவகுப்பு –
தகவமைத்துக் கொள்கின்றனர் மக்கள்
தங்களை மனிதர்களாக!

தகவமைத்துக் கொள்கின்றனர் மக்கள் தங்களை மனிதர்களா.அதற்க்காகத்தானே தங்களைப் போன்ற கவிஞர்கள் எழுத்தாளர்கள் பிறவி.
அருமைணா…!
💐
Very nice 👌 👍
அருமை.
பல நூற்றாண்டுகளை சில ஆண்டுகளிலேயே புரட்டி போட்டது தான் சிறப்பு
இன்னும் இருக்கிறது தூரம்.
எங்கோ இருக்கிறது இலக்கு.
உங்களை போன்ற முற்போக்குவாதிகள் விரல் பிடித்து அழைத்து சென்றால் அடைந்திடுவாள் பெண் .
நன்றி. 🙏
அருமையான கவிதை