
அணியறையில் ஒருங்கிவிட்டால்
அரங்கில் வந்தே தீரவேண்டும்;
அரங்கில் வந்து விட்டால்
ஆடியே தீரவேண்டும்
ஆட்டம் நன்றாய் அமைந்து விட்டால்
அணியறையில் நடந்ததென்ன
என்று
யார்தான் கவலைப்பட வேண்டும்.

அணியறையில் ஒருங்கிவிட்டால்
அரங்கில் வந்தே தீரவேண்டும்;
அரங்கில் வந்து விட்டால்
ஆடியே தீரவேண்டும்
ஆட்டம் நன்றாய் அமைந்து விட்டால்
அணியறையில் நடந்ததென்ன
என்று
யார்தான் கவலைப்பட வேண்டும்.