கவிதை வாசிக்கலாம் வாங்க.. 1/அழகியசிங்கர்

நாளை – வெள்ளிக்கிழமை – தமிழ் வருடப் பிறப்பன்று (14.04.2023) மாலை 6.30 மணிக்கு நாம் சூமில் கூடி கவிதை வாசிக்கப் போகிறோம்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை வாசிக்கலாம் வாங்க.’

கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தக் கவிதையையும் வாசிக்கலாம். ஆனால் ஒரு நிமிடம் நீங்கள் வாசிக்கும் கவிதையைப் பற்றி பேச வேண்டும்

நீங்கள் வாசிக்கும் கவிதையைப் பற்றி
உங்கள் கருத்து அவசியம்.

Virutcham is inviting you to a scheduled Zoom meeting.

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/88411139327?pwd=ckI3d2kwQUVER0UyNldwaGI2b3diUT09

Meeting ID: 884 1113 9327

Passcode: 415378

அன்புடன் அழைக்கிறேன்,

அழகியசிங்கர்