சுரேஷ் ராஜகோபால் கவிதை

கோவில் சுவர்கள்,
தேவாலயங்களின் சுவர்கள்,
மசூதிகளின் சுவர்கள்
கேட்டிராத
உறுக்கமான வேண்டுதல்களும் பிரார்த்தனைகளும்
மருத்துவமனைச் சுவர்கள் கேட்டிருக்கின்றன.