விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின்  63வது நிகழ்ச்சி

08.09.2023 – அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடைப் பெற்றது. இப்போது காணோளியைப் பார்த்து ரசிக்கவும்.

நிகழ்ச்சி எண் – 63

இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து 6 பேர்கள் பேசுகிறார்கள்.

  1. வாஸந்தி கதைகள்

முபீன் சாதிகா – ஒரு பயணத்தின் முடிவு

ரேவதி பாலு – நரிகள் பரிகளானது

வைதேஹி – அவளது அந்தரங்கம்

  1. சி.சு. செல்லப்பா கதைகள்

நாகேந்திர பாரதி – கூடு சாலை

எஸ்.ஆர்.ஸி – பந்தயம்

பேராசிரியர் இராமச்சந்திரன் – குற்றப் பரம்பரை

நிகழ்வு : விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி 63

அன்புடன்

அழகியசிங்கர்.
9444113205

Please read : daily.navinavirutcham.in

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 63வது நிகழ்ச்சி – YouTube