எஸ்ரா பவுண்ட் கவிதை

தமிழில் : க.மோகனரங்கன்

சொற்கள் அவற்றின் பொருளை நெருங்கிப் பற்றத் தவறும்போது
தேசங்கள் தேய்ந்து அழிகின்றன,
மாபெரும் ராஜியங்கள் மங்கி மறைந்துபோகின்றன