கவிதைமழையம்மா/ஆர் வத்ஸலா 2024-07-182024-07-18 அடம் பிடிக்கும் மரங்களை இடியால் அதட்டிகுளிக்க வைத்த பின்சளி பிடிக்காமல் இருக்ககாற்றால் நீரை ஒற்றி எடுக்கிறதுமழை