
அழகிய சிங்கரின் என்பா
எண்ணம் போல் உண்ண வேண்டும்.
அதுவே ஒருவர்க்கு
பேரின்பம் தரும்.
எண்ணிய வண்ணம்
உண்ணார்க்கு ஏதின்பம்?
விருந்தும் அவர்க்கு
மருந்தே.

அழகிய சிங்கரின் என்பா
எண்ணம் போல் உண்ண வேண்டும்.
அதுவே ஒருவர்க்கு
பேரின்பம் தரும்.
எண்ணிய வண்ணம்
உண்ணார்க்கு ஏதின்பம்?
விருந்தும் அவர்க்கு
மருந்தே.