அழகியசிங்கர்/தோண்ட தோண்டவரும் சடலங்கள்

தோண்ட தோண்ட
வரும் சடலங்கள்

கேரள நிலச்சரிவு
பலி எண்ணிக்கை

தினம் எண்ணிக்கை
உயர்நதுகொண்டு போகிறது

நம்கையில் எதுவும் இல்லை