
உன் பாதம் நான் சுமக்க
என் பாவம் நீ விலக்க
உன் நாமம் நான் ஏந்த
என் சோகம் நீ நீக்க
வரும் காலம் வளங்காலமாக
வரம் தந்து வாழ்த்திடுவாயே

உன் பாதம் நான் சுமக்க
என் பாவம் நீ விலக்க
உன் நாமம் நான் ஏந்த
என் சோகம் நீ நீக்க
வரும் காலம் வளங்காலமாக
வரம் தந்து வாழ்த்திடுவாயே