மா.தக்ஷிணாமூர்த்தி/மரியாதை ராமன்

உன்னைக் கண்டால் பணிவிடை செய்ய
எழுந்து நிற்கும் இவன்
எவ்வளவு மரியாதையானவன்?
நீ செல்லும் திக்கெல்லாம் பார்த்துன்
பின்னால் வருகின்றான்.
நீ அருகணைந்தால்
விழுந்து வணங்குவான்.