மா.தக்ஷிணாமூர்த்தி/சுதந்திரப் பெண்டிர்

காலேஜக் கன்னியைக்கைப்பிடித்துக்கால்பிடித்துஇடையிலும் பிடித்துவிட்டேன்.பிறகுகைவிட்டேன்,அல்லாதுஇருபத்துநான்கு மணி நேரமும்பிடித்துக்கொண்டே இருக்கஎவரால் இயலும்?எனவேகைவிட்டேன்.மேலும்இன்றைய பெண்டிர்சுதந்திரம் வேண்டுவோர்.எனவேகொஞ்சநேரம் பிடித்துவிட்டுப் பின்விட்டு விடுவதேநல்லது.

>>

மா.தக்ஷிணாமூர்த்தி/வீரன்

பெண்ணையறிந்துதன்னை மறந்துபெண்ணுருவாகித் திரிந்திடினும்வானோக்கித் தன்மைகாட்டிடும் வீரன். இவனைக் காத்திடவோஇத்தனை பொல்லாப்பு?சோமன் கட்டிடினும்வேட்டியெனும் வேலி சுற்றிடினும்ஊடுருவிப் பாயும் விந்தை காண்! இவனன்றோ வீரன் –தமிழ் மணங்கமழும் குறிஞ்சிநில மன்னன்?கவிதையின் சீரும் சிறப்பும்தளையற்ற இளமை வனப்பும்இவன்கண் காண்மின் காண்மின். இவனைச் சிறைப் பிடித்திடவும்உண்டோ வீரர்கள்வீராங்கனைகள்?

>>

மா.தக்ஷிணாமூர்த்தி/ரசவாதம்

உன் தங்கநிறமேனி புகுந்தால்இவன் தங்கமாகி விடுவான்.என்ன ரசவாதமோஉன் தழுவலில்?செங்கோலும் உன்னரவணைப்பில்அசைவற்றுக் கிடக்கின்றது.உன் தோள்வலியும் வாள்வீச்சும்கண்வீசும் கலையழகும் காட்டாயோ?உன்மடி வருடி மடியஆசையடி.

>>

மா.தக்ஷிணாமூர்த்தி/மரியாதை ராமன்

உன்னைக் கண்டால் பணிவிடை செய்யஎழுந்து நிற்கும் இவன்எவ்வளவு மரியாதையானவன்?நீ செல்லும் திக்கெல்லாம் பார்த்துன்பின்னால் வருகின்றான்.நீ அருகணைந்தால்விழுந்து வணங்குவான்.

>>

மா.தக்ஷிணாமூர்த்தி/மரியாதை ராமன்

உன்னைக் கண்டால் பணிவிடை செய்யஎழுந்து நிற்கும் இவன்எவ்வளவு மரியாதையானவன்?நீ செல்லும் திக்கெல்லாம் பார்த்துன்பின்னால் வருகின்றான்.நீ அருகணைந்தால்விழுந்து வணங்குவான்.

>>

மா.தக்ஷிணாமூர்த்தி/திரை

வேலைக்காரியும் அப்படியே.அடியில் அழுக்குப் பாவாடை.மேலே நல்ல புடவை.காலையில் வந்ததும்சேலையை அவிழ்த்துவைத்துவேலை செய்வாள்.மாலையில்வேலை முடிந்ததும்சேலை கட்டிக்காண்பவர் கண் கவர்ந்து வீடுசேர்வள்.ஆனால் அந்த அழுக்குப் பாவாடையும்என் கண்ணைக் கவரவில்லையா?

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/பாலும் துகிலும்

உன்துகிலுரிய விழையும் ஒருவன்உனக்குப் பட்டுத்துகில் தருகின்றான்.அவன் பால் பருக விழையும் நீஅவனருகே செல்கின்றாய் பாலூட்ட.

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/பஞ்சாமிர்தம்

புத்தாண்டுமத்தாப்பூ கொளுத்திஅத்தானென இழுத்துப் பஞ்சணையைப் சரண்புகுந்துபஞ்சாமிர்தத்தில் விரல்விட்டாள்மஞ்சுளா. ஐயையோ!அச்சமென்பதில்லையோஇப்பெண்களுக்கு? விரலில் தேள்கொட்டவிறலி பிடித்தால்விரண்டுவிடுமோ விடம்? பஞ்சபூதங்கள் பொங்கப்பஞ்சாமிர்தம் பொங்கிற்றுமஞ்சுளாவின் நெஞ்சில்.

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/திவ்யதர்சனம்

குளிர்ந்த சிலை பிளந்தஅல்குல்தளர்ந்த சிலைப்அயர்ந்த நிலைபெயர்ந்த முலை. கன்னிக்கூடலில்கரைந்த அரைகாமவீச்சில்குளிர்ந்த சிலை.

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/அணங்கும் அனங்கனும்

உடுக்கை யிழந்தா எல்குல் போலாங்கேஇடுக்கண் களைவது காதல்.மோப்பக் குழையும் அனிச்சம்;நோக்கக் குழையும் அணங்கு.மோப்பம் பிடித்து நோக்கமடவார் மேனியில் மறைந்த நான்முகன்நாணத்தை மறைத்துநாணற்பழத்தை ஈந்தனன்.உடுக்கை யிழந்தா எல்குல் போலாங்கேஇடுப்பைப் பிளப்பது காமம்.சுடர்விட்டெரிந்-தணங்கை அனங்கனாக்கிக்கொழுநனைக் குழந்தையாக்கும்தீப்பிழம்பு.

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/முற்போக்கு மாதர்

உன்வருகை கண்டுதனியறையில் ஒளிக்கும்ஆண்மகனைத் தேடிப்பிடித்து‘ஆண்பிள்ளையோ நீ?”எனக் கேட்டுஅவன் இடையைத்தடவிப் பார்க்கும்உன்னைக் கண்டுஆண்மை கலங்கித்திரிகின்றேன் யான்.

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/திவ்யதர்சனம்

முன்னுரை எந்தக் கவிஞனும் இலக்கணத்தையொட்டிக் கவிதை புனைந்ததில்லை. இலக்கணம்தான் கவிதையை ஒட்டி உருவாகியிருக்கிறது. கவிதையை அறிய முயலுவது இலக்கணம். கவிதை கடவுன். இலக்கணம் பூசாரி.தன்னையே அர்ப்பணிக்கும் லயத்தில்தான் கவிதை பிறக்கிறது. அந்த லயம்தான் கவிதை. கவிஞனே ஒரு கவிதை. அர்ப்பணித்தல் என்றால் …

>>