மா. தக்ஷிணாமூர்த்தி/பாலும் துகிலும்

உன்துகிலுரிய விழையும் ஒருவன்
உனக்குப் பட்டுத்துகில் தருகின்றான்.
அவன் பால் பருக விழையும் நீ
அவனருகே செல்கின்றாய் பாலூட்ட.