:

அவளது கண்களிலே
இருபதுகளில் தென்றலாய்
வீசும் காற்று
நாற்பதுகளில் கோபமாய்
தெறிக்கும் நெருப்பு
அறுபதுகளில் ஆற்றாமல்
வழியும் நீர்
எண்பதுகளில் வெறித்திடும்
வெற்றிட வெளி
இறுதியில் அணைத்து
வருடிடும் நிலம்
()
:

அவளது கண்களிலே
இருபதுகளில் தென்றலாய்
வீசும் காற்று
நாற்பதுகளில் கோபமாய்
தெறிக்கும் நெருப்பு
அறுபதுகளில் ஆற்றாமல்
வழியும் நீர்
எண்பதுகளில் வெறித்திடும்
வெற்றிட வெளி
இறுதியில் அணைத்து
வருடிடும் நிலம்
()
Comments are closed.
Arumai இணைத்த்தவிதம்்